About Us
நோக்கம்
ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச்சியான, முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்காக
இறைப்பணி மற்றும் அறப்பணி செய்வதே எங்கள் நோக்கம்…
இந்திய அரசியல் சாசனம் பிரிவு 19 (1) உட்பிரிவு (C)-ன் படி ஒவ்வொரு மனிதரும் சுதந்திரத்தோடு வாழும் உரிமைக்கு உதவுவதே எங்கள் நோக்கம்.
இந்திய அரசியல் சாசனம் பிரிவு 51A(1) உட்பிரிவு (J)- ன் படி நாடு முன்னேற்றப் பாதையில் முனைந்து வெற்றி பெற அனைத்துத் துறைகளிலும் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் சிறப்பாக செயல்படுவதை அடிப்படை கடமையாக கருதும் மார்க்கம் இது.
.
ராஜரிஷி ஞான மையம்
மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு வழிகாட்டுவதற்கான பயிற்சி மையம்
ராஜரிஷி ஞான் மையம் அனைத்து வகையான வாழ்க்கை மேம்படுத்துவதற்காக பயிற்சிகளின் மூலம் அனைத்து வழிகளிலும் முன்னேற்றம் அடைவது

ராஜரிஷி அமைப்பின் மூலம், உங்கள் உடல், மனம், பொருள், இவற்றில் முன்னேறுவதற்காக நீண்ட காலமாக தேவையற்ற பழைய பழக்கங்களில் இருந்து விடுபட்டு முழுமையான வாழ்க்கையை வாழ உருவாக்கப்பட்டுள்ளது.