சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் உள்ள
பித்ரு லோகத்தில் முன்னோர்கள்
சூட்சும உடலில்
இருப்பதாக
கருட புராணம் கூறுகிறது.
பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
என்றும்
எட்டு வஸுக்கள்,
பதினோரு ருத்ரர்கள்,
பன்னிரெண்டு ஆதித்யர்கள்
இவர்களே
பித்ரு தேவர்கள் என்றும்
இவர்களுடைய ஆதரவில் தான்
நமது முன்னோர்கள்,
தங்களுடைய கர்மம் முடிகிறவரை,
பித்ரு லோகத்தில்
தங்குகிறார்கள்
என்றும்
அதில் கூறப்படுகிறது.
கர்மம் முடிந்த பின்பு, அவர்களுடைய அடுத்த பிறவி
கிடைக்கும் வரை
பித்ரு லோகத்தில் இருக்கிற அவர்களுக்கு
சிராத்தம்
செய்ய வேண்டும் என்றும்,
நமது மூதாதையர்களான பித்ருக்கள்
அவர்கள்
நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு
வர இயலாது.
ஆனால்,
அமாவாசை,
மாதப்பிறப்பு,
அவர்கள் இறந்த திதி
மற்றும்
மஹாளயபட்ச
தினங்களில் தான்
அவர்கள் பூலோகத்திற்கு
வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
என்றும் கூறப்படுகிறது.
👇👇👇👇👇👇👇👇👇
எனவே தான்,
சூட்சும தேகத்துடன் அவர்கள் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில்
பிராமணர்கள்
பித்ரு தர்ப்பணம்
செய்கிறார்கள்.
ராஜரிஷி ஞான மையத்தின்
மூலம் பயிற்சி பெற்ற
சாதகர்கள்
ஆத்ம சாந்தி தியானம்
செய்து
முன்னோர்களின்
சாபத்தை / தோஷத்தை
நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி
ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
👉திருமண நடைபெறுவதில்
தடை இருந்தாலோ…
👉குடும்ப வாழ்க்கை
எப்போதும்
பிரச்சினையாகவே
இருந்தாலோ…
👉 தொழில் தடை
வியாபார தடை
அதிகமாக இருந்தாலோ…
👉வாழ்க்கையில்
நடக்க வேண்டிய
நல்ல காரியங்கள்
தடைபட்டாலோ…
பித்ரு தோஷம்
இருக்கலாம்.
ஒருவர்
பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு
1, 5, 7, 9 முதலான இடங்களில்
இராகு அல்லது
கேது இருந்தால்
பித்ரு தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.
சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரணதோஷத்தை தரும்
ராகு மற்றும் கேது
சூரியனோடும்,
சந்திரனோடும் இணைந்து நிற்பது
மற்றும்
சூரியனும் சந்திரனும் ராகு / கேது சாரத்தில் நிற்பது போன்றவை
பித்ரு தோஷத்தை
உறுதி செய்கின்றது.
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி
ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
👉திருமண நடைபெறுவதில்
தடை இருந்தாலோ…
👉குடும்ப வாழ்க்கை
எப்போதும்
பிரச்சினையாகவே
இருந்தாலோ…
👉 தொழில் தடை
வியாபார தடை
அதிகமாக இருந்தாலோ…
👉வாழ்க்கையில்
நடக்க வேண்டிய
நல்ல காரியங்கள்
தடைபட்டாலோ…
பித்ரு தோஷம்
இருக்கலாம்.
ஒருவர்
பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு
1, 5, 7, 9 முதலான இடங்களில்
இராகு அல்லது
கேது இருந்தால்
பித்ரு தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.
சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரணதோஷத்தை தரும்
ராகு மற்றும் கேது
சூரியனோடும்,
சந்திரனோடும் இணைந்து நிற்பது
மற்றும்
சூரியனும் சந்திரனும் ராகு / கேது சாரத்தில் நிற்பது போன்றவை
பித்ரு தோஷத்தை
உறுதி செய்கின்றது.