பிறரோடு பழகும் கலை

பிறரோடு பழகும் கலை

பிறரோடு பழகும் கலை

ராஜரிஷி🪷ஞான🪷மையம்
ஆன்லைன்📲மூலம்
நடைத்தக்கூடிய
பயிற்சிகளை
ஐந்து விதிமுறைகளை
பின்பற்றி
எந்த கட்டணமும்
செலுத்தாமல் பங்கேற்கலாம்.
👇👇👇👇👇👇👇👇👇

விதிமுறை :- 1️⃣

உறுதிமொழியோடு கூடிய
விண்ணப்ப📝படிவத்தை
பூர்த்தி செய்து பதிவிட வேண்டும்.

குறிப்பு :-

விண்ணப்ப படிவத்தை
முழுவதுமாக பூர்த்திசெய்யாமலோ
உறுதிமொழி எடுத்து
பெயர் பதிவு செய்யாதவர்கள்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 2️⃣

தினசரி வகுப்பில்
தொடர்ச்சியாக
பங்கேற்க வேண்டும்

குறிப்பு :-

ஒரு நாள் பங்கேற்காதவர்களும்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 3️⃣

ஒவ்வொரு நாளும்
ஒரு நிமிடத்திற்கு முன்னதாக
வகுப்பில் உள் நுழைய வேண்டும்.

குறிப்பு :-

ஒரு நிமிடத்திற்கு பிறகு இணைந்தாலும்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 4️⃣

வகுப்பில் கற்றுக்கொண்ட
புரிதலில்
உங்களை பற்றிய
அனுபவத்தோடு தொடர்புபடுத்தி
சத் சங்கத்தில்
பகிர வேண்டும்.

குறிப்பு :-

எந்த நாளும்
எந்த ஒரு அனுபவ பகிர்வையும் பகிராதவர்கள்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 5️⃣

வகுப்பு முடிந்த பிறகு
அனுப்பப்படும் கேள்விகளுக்கு
24மணி நேரத்திற்குள்
பதில் அளிக்க வேண்டும்.

குறிப்பு :-

24 மணி நேரத்திற்கு
பிறகு பதில் அளித்தாலோ
அல்லது
ஒரு நாளாவது
எந்த ஒரு பதிலையும் பகிரவில்லை என்றாலோ
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.
👆👆👆👆👆👆👆👆👆

மேலே உள்ள
ஐந்து விதிகளையும்
பின்பற்றியவர்கள்
கட்டணம்
செலுத்த வேண்டிய
கட்டாயம் இல்லை.
நன்மை பெற்றால் மட்டும்
நன்கொடை அளிக்கலாம்.
👇👇👇👇👇👇👇👇👇

மேலே உள்ள
ஐந்து விதிகளையும்
பின்பற்ற உடன்பாடு
இல்லாவிட்டால்
வகுப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை
செலுத்தி
பங்கேற்கவும்
வகுப்பு முடிந்த பிறகு
வகுப்பின்💿வீடியோவை
இலவசமாக PENDRIVE மூலம்
வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள்
தங்கள் முகவரி அனுப்பி
பெற்றுக்கொள்ளலாம்.

நாள்
நேரம்
நிமிடங்கள்
நொடிகள்
  • Date : 26 April 2024 - 27 April 2024
  • Time : 12:00 pm - 12:00 pm (UTC+5.5)
  • Reg. Deadline : 13 April 2024 12:00

Registration Deadline Expired!!

Shopping Basket
Scroll to Top