GNANA VAZHVU 5 DAYS ONLINE CLASS

1️⃣
📒LEVEL : 1 📒
ஐந்து நாள் ஆன்லைன்📲வகுப்பு

🍃🌸🍃🌻🍃🌻🍃🌸🍃🌸

பயிற்சி🗓️நாள்
22.04.24 திங்கள்
முதல்
26.04.24 வெள்ளி
வரை

⌚இந்திய நேரம்⌚:
இரவு⏰7:00 to 9.00

2️⃣
பயிற்சி கட்டண விவரம்

🍃🌸🍃🌻🍃🌻🍃🌸🍃🌸

டெலிகிராம் மூலமாக பங்கேற்க : 3000/-

ஜூம் மூலமாக பங்கேற்க : 2000/-

கட்டணம் இல்லாமல் பங்கேற்க : 1/-

3️⃣
கட்டணம் இல்லாமல் பங்கேற்க

🍃🌸🍃🌻🍃🌻🍃🌸🍃🌸

கீழே உள்ள

Show more

என்பதை தட்டினால் ஐந்து விதிமுறைகள் வரும் அதை படித்து பின்பற்ற வேண்டும்

1️⃣
📒LEVEL : 1 📒
ஐந்து நாள் ஆன்லைன்📲வகுப்பு

பயிற்சி🗓️நாள்
22.04.24 திங்கள்
முதல்
26.04.24 வெள்ளி
வரை

விதிமுறை :- 1️⃣
உறுதிமொழியோடு கூடிய
விண்ணப்ப📝படிவத்தை
பூர்த்தி செய்து பதிவிட வேண்டும்.

குறிப்பு :-
விண்ணப்ப படிவத்தை
முழுவதுமாக பூர்த்திசெய்யாமலோ
உறுதிமொழி எடுத்து
பெயர் பதிவு செய்யாதவர்கள்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 2️⃣
தினசரி வகுப்பில்
தொடர்ச்சியாக
பங்கேற்க வேண்டும்

குறிப்பு :-
ஒரு நாள் பங்கேற்காதவர்களும்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 3️⃣
ஒவ்வொரு நாளும்
ஒரு நிமிடத்திற்கு முன்னதாக
வகுப்பில் உள் நுழைய வேண்டும்.

குறிப்பு :-
ஒரு நிமிடத்திற்கு பிறகு இணைந்தாலும்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 4️⃣
வகுப்பில் கற்றுக்கொண்ட
புரிதலில்
உங்களை பற்றிய
அனுபவத்தோடு தொடர்புபடுத்தி
சத் சங்கத்தில்
பகிர வேண்டும்.

குறிப்பு :-
எந்த நாளும்
எந்த ஒரு அனுபவ பகிர்வையும் பகிராதவர்கள்
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.

விதிமுறை :- 5️⃣
வகுப்பு முடிந்த பிறகு
அனுப்பப்படும் கேள்விகளுக்கு
24மணி நேரத்திற்குள்
பதில் அளிக்க வேண்டும்.

குறிப்பு :-
24 மணி நேரத்திற்கு
பிறகு பதில் அளித்தாலோ
அல்லது
ஒரு நாளாவது
எந்த ஒரு பதிலையும் பகிரவில்லை என்றாலோ
விதிமுறையை கடைபிடிக்காதவராக
கருதப்படுவார்கள்.
👆👆👆👆👆👆👆👆👆

மேலே உள்ள
ஐந்து விதிகளையும்
பின்பற்றியவர்கள்
கட்டணம்
செலுத்த வேண்டிய
கட்டாயம் இல்லை.
நன்மை பெற்றால் மட்டும்
நன்கொடை அளிக்கலாம்.
👇👇👇👇👇👇👇👇👇

மேலே உள்ள
ஐந்து விதிகளையும்
பின்பற்ற உடன்பாடு
இல்லாவிட்டால்
வகுப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை
செலுத்தி
பங்கேற்கலாம்.
நேரம் இல்லாவிட்டால் டெலிகிராம் மூலம் வீடியோ பார்க்கலாம்

Show more +Show less –

4️⃣
பங்கேற்க பதிவு செய்வது எப்படி

🍃🌸🍃🌻🍃🌻🍃🌸🍃🌸

கீழே உள்ள

Purchase Ticket

என்பதற்கு கீழே

+ என்பதை அழுத்தினால்

அதற்கு கீழே

BUY TICKET

என்ற பட்டன் வரும் அதை தட்டி உங்கள் விவரங்களை பதிவு செய்து

PROCEED TO CHECK OUT

என்பதை தட்டி GPAY / PHONE PAY மூலம் பணம் செலுத்தலாம்

  • Date : 22 April 2024 - 26 April 2024
  • Time : 3:00 pm - 5:00 pm (Asia/Kolkata)
  • Reg. Deadline : 20 April 2024 21:00

Registration Deadline Expired!!

Shopping Basket
Scroll to Top