👉நான் ஏன் பிறந்தேன்…
👉இந்த பிறவியின்
நோக்கம் என்ன…
👉நம்முடைய பிரச்சனைகளுக்கு யார் காரணம்…
👉பிரச்சனைகளுக்கு
தீர்வு காண்பது எப்படி…*
👉பகவத்📙கீதையிலிருந்து
8 நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன…
👉 மகாபாரத இதிகாசத்திலிருந்து
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
பாடம் என்ன…
தானம் என்றால் என்ன❓
தானத்தின் புண்ணியத்தை எப்போது பெற முடியும்❓
தானத்தின் புண்ணியம் யாருக்கு கிடைக்காது❓
கிருஷ்ணர் ஏன் அர்ஜூனரை குழப்புகிறார்❓
அர்ஜூனர் ஏன் குழப்பம் அடைகிறார்❓
தர்மம் என்றால் என்ன❓
அதர்மம் என்றால் என்ன❓
நான்கு வேதங்களை
தொகுத்து கொடுத்த
வியாச மகரிஷி
ஏன் பகவத் கீதை என்ற
இதிகாச புராணத்தை வழங்கினார்❓
1, இந்த உலகம் என்பது என்ன❓
2, பிறப்பு – இறப்பின்
இரகசியம் என்ன❓
3, மனிதன் என்பவன் யார்❓
4, ஆத்மாவை அறிவது எப்படி❓
5, ஆத்ம ரூபத்தை
தரிசிப்பது எப்படி❓
6, ஆத்மாவின் கடமை என்ன❓
7, ஆத்மாவினுடைய
இறுதி இலட்சியம் என்ன❓
8, மனிதனுக்கு ஏன்
துன்பம் ஏற்படுகிறது❓
9, தெரியாமல் செய்யும் தவறுக்கு
தண்டனை ஏன் கிடைக்கிறது❓
10, பிரம்ம வித்தையின்
முதல் பாடம் என்ன❓
11, தர்ம மார்க்கம் என்றால் என்ன❓
12, சாங்கிய யோகம்
என்றால் என்ன❓
13, இறை பணி என்றால் என்ன❓
1.துன்பத்தில் பாதிக்கப்படாமல் இருக்க
என்ன செய்ய வேண்டும்❓
2.முக்திக்குத் தகுதி பெற்றவர் யார்❓
3.ஆத்மா என்றால் என்ன❓
4.ஆத்மாவை என்னவெல்லாம் செய்ய முடியும்❓
5.ஆத்மாவை என்னவெல்லாம் செய்ய முடியாது❓
6.நம்முடைய கடமை என்ன❓
7.மனிதனின் தர்மம் என்ன❓
8.தர்மம் / அதர்மம் என்ன❓
9.பாவ விளைவுகளை அடையாமல் இருப்பது எப்படி❓
10.கர்ம பந்தத்திலிருந்து எப்படி விலகுவது❓
11.எதிர்கால பயத்திலிருந்து விடுபடுவது எப்படி❓
12.யார் தன்னுடைய குறிக்கோளில் திடமான உறுதியோடு இருப்பார்❓
13.எப்படிப்பட்டவர்கள் உறுதி இல்லாமல் தடுமாறுவார்கள்❓
14.வேதங்களில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கெல்லாம்
மேலான நோக்கம் இருக்கிறதா❓
15.எதற்கெல்லாம் நமக்கு அதிகாரம் உள்ளது❓
16.எதற்கெல்லாம் நமக்கு
அதிகாரம் இல்லை❓
17.எதன் மீதெல்லாம் பற்றுகொள்ளக்கூடாது❓
18.யோகம் என்றால் என்ன❓
19.உண்மையான செல்வந்தர் யார்❓
20.உண்மையான கஞ்சர்கள் யார்❓
21.தீய செயல்களின் விளைவுகளில் இருந்து தப்பிப்பது எப்படி❓
22.இந்த பிறவியிலேயே முக்தி பெறுவது சாத்தியமா❓
23.எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைவது சாத்தியமா❓
24.தெய்வீக உணர்வை அடைவது சாத்தியமா❓
25.தெய்வீக உணர்வில் நிலை பெற்றதற்கான அறிகுறிகள் என்ன❓
26.உண்மையான முனிவர்
என்பவர் யார்❓
27.பெளதீக அறிவு என்றால் என்ன❓
28.பக்குவ அறிவு என்றால் என்ன❓
29.புலனின்ப நாட்டத்தில் இருந்து விடுபடுவது எப்படி❓
30.நம்முடைய புலன்கள் எப்படிப்பட்டது❓
31.பற்று எப்படி அதிகரிக்கிறது❓
32.பிறப்பு – இறப்பு சுழற்சி
எப்படி உருவாகிறது❓
33.பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து எப்படி விடுபடுவது❓
34.கடவுளின் கருணையை அடைவது எப்படி❓
35.புத்தி எப்போது தன்னில் நிலைபெறுகிறது❓
36.பேரமைதி / பேரானந்தம் பெறுவது எப்படி❓
37.உண்மையான அமைதி
என்றால் என்ன❓
38.பேரமைதி / பேரானந்தம் எப்போது கிடைக்கும்❓
39.நிலைத்த / நீடித்த / நிரந்தர அமைதியை எப்படி அடைய முடியும்❓
40.ஆன்மீகமான தெய்வீக வாழ்விற்கு வழி❓
41.சொர்கத்திற்கு அப்பாற்பட்ட நிலை உள்ளதா❓
42.இறைவனை அடைவது சாத்தியமா❓
43, ஆத்மாவின் கடமை என்ன❓
44, ஆத்மாவினுடைய
இறுதி இலட்சியம் என்ன❓
45, மனிதனுக்கு ஏன்
துன்பம் ஏற்படுகிறது❓
46, தெரியாமல் செய்யும் தவறுக்கு
தண்டனை ஏன் கிடைக்கிறது❓
47, பிரம்ம வித்தையின் முதல்
பாடம் என்ன❓
48, தர்ம மார்க்கம் என்றால் என்ன❓
49, சாங்கிய யோகம் என்றால் என்ன❓
50, இறை பணி என்றால் என்ன❓
1.அர்ஜுனன் எதனால் தனது புத்தி பேதலிக்கிறது என்று
புலம்பினார் ?
2.தன் உணர்வினை அடைய எத்தனை வழிகள் உள்ளது.
அந்த வழிகள் என்னென்ன ?
3.துறவு வழி செல்வதால் பக்குவம் பெற முடியுமா ?
4.எந்த செயலும் செய்யாமல் இருப்பதற்கு
நம்மிடம் சுதந்திரம் இருக்கிறதா ?
5.யார் போலி மனிதன் ?
6.யார் மிக உயர்ந்த மனிதர் ?
7.யாரால் தனது உடலைக்கூடப் பாதுகாக்க முடியாது ?
8.எது போன்ற செயல்களை செய்யலாம் ?
9.நாம் செய்யும் செயல்களை யாருக்காக செய்ய வேண்டும் ?
10.கர்ம பந்தத்திலிருந்து எப்போது விடுபட்டு வாழ முடியும் ?
11.யாகம் செய்வது
எதெற்கெல்லாம் உதவும் ?
12.யாரை திருடன் என்று
கிருஷ்ணர் கூறுகிறார் ?
13.எப்படிப்பட்ட உணவை உண்பவர்கள்
எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள் ?
14. எப்படிப்பட்ட உணவை தயாரித்து உண்பவர்கள்
பாவத்தையே உண்கிறார்கள் ?
15.எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்
முற்றிலும் பாவகரமான வாழ்க்கை வாழ்கிறார் ?
16.எப்படிப்பட்டவரின் வாழ்வு பலனற்றது ?
17.யாருக்கு கடமைகள்
ஏதும் இல்லை ?
18.எப்படிப்பட்டவர்கள் யாரையும், எதையும், எவரையும், எதற்கும்
நம்பியிருக்க வேண்டிய
அவசியம் இல்லை ?
19.யாரால் பரத்தை
அடைய முடியும் ?
20.நாம் ஏன் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும் ?
21.எதை உலகம் பின்பற்றும் ?
22.இறைவனுக்கு கடமைகள் ஏதாவது இருக்கிறதா ?
23.அறிஞர்கள் தன்னுடைய கடமையை
எப்படி செய்ய வேண்டும் ?
24.எப்படிப்பட்ட குணத்தினால் மனிதன் நோய்களுக்கு ஆளாகிறார்கள் ?
25.எப்படிப்பட்டவர்களால் புலன்களில் மாட்டிக்கொள்ளாமல் செயல்பட முடியும் ?
26.எப்படிப்பட்ட செயல்கள் கீழ்த்தரமானவை ?
27.நம்முடைய செயல்களை எப்படிப்பட்ட மன நிலையோடு செயல்படுத்த
கிருஷ்ணர் பரிந்துரைக்கிறார் ?
29.யாரெல்லாம் சம்சார பந்தத்தில் இருந்து முக்தி பெறுகிறார்கள் ?
30.யாரெல்லாம் ஆன்மீக பாதையில் நஷ்டமடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் ?
31.ஞானிகளாக இருந்தாலும் எப்படி செயல்பட்டாக வேண்டும் ?
32.தன்னுணர்வுப் பாதையில் எவையெல்லாம் தடைக் கற்கள் ?
33.எதை செய்வதை விட எதை செய்யும் போது செத்துப்போவதும் சிறந்தது என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?
34.பாவ காரியங்களைச் செய்ய ஒருவர் எதனால் தூண்டப்படுகிறார் ?
35.நமது நிரந்தர எதிரி யார் ?
36.எவையெல்லாம் நமது உண்மையான அறிவை மறைக்கிறது ?
37.பாவத்தின் பெரும் சின்னம் எது அதை எவ்வாறு அழிப்பது ?
38.ஞானத்தையும்,
தன்னுணர்வையும்
அழிக்கக்கூடிய எதிரி யார் ?
39.புலன், மனம், புத்தி இவற்றில் உயர்ந்தது எது ?
இவற்றை விட உயர்ந்தது எது ?
40.நம்முடைய உண்மையான எதிரியை
எப்படி வெற்றிக்கொள்வது ?
1, இல்லறம் – துறவறம் எது
சிறந்தது ?
2, ஒரு கர்மயோகி எதையெல்லாம்
தியாகம் செய்வார் ?
எதையெல்லாம்
தியாகம் செய்ய மாட்டார் ?
4, வாழும் சன்னியாசி என்று யாரை கூறலாம் ?
5, அன்பு வியாபாரம் இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன ?
6, கர்மயோகத்தின் மூல
சித்தாந்தம் என்ன ?
7, ஆத்மாவிற்கு விடுதலை எப்போது கிடைக்கும் ?
8, மனிதர்களோடு
தொடர்புடையது எது ?
9, எப்போது மறுஜென்மம் எடுக்கிறோம் ?
10, மகாபாரத போர் வர மூல காரணம் யார் அல்லது எது ?
11, உண்மையான கர்மயோகம் எதை சொல்ல முடியும் ?
12, உண்மையான கர்மயோகியாக மாறுவது
எப்போது சுலபமாகிறது ?
13, கர்மயோகியை எவ்வாறு
அறிவது ?
14,விருப்பத்தின் சுபாவம் யாது ?
1,மிக பழமையான அழிவற்ற யோகம் என்று கிருஷ்ணர்
எதனை கூறுகிறார் ?
2,உத்தமமான இரகசியத்தை யாரால் எதனால் புரிந்துகொள்ள முடியும் ?
3,யுகம் தோறும் அவதார புருஷர்கள் பூமிக்கு வருவது எதற்காக ?
4,இதற்கு முன் தூய்மை அடைந்தவர்கள் எந்த வழியை பின்பற்றி தூய்மை அடைந்தார்கள் ?
5,இறுதி இலக்கை அடைய யாருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி செயல்பட வேண்டும் ?
6,எந்த செயலை செய்தாலும் அதனால் பாதிப்படையாமல் இருப்பது எப்படி ?
7,ஆன்மீக குருவை அணுகி என்னென்ன செய்து
என்னென்ன பெற்றுக்கொள்ளுமாறு கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார் ?
8,பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக இருந்தாலும்
எப்போது துன்பம் என்ற கடலை எப்போது கடக்க முடியும் ?
9,எந்த பயிற்சியினால் ஞானத்தை தன்னில் அனுபவிக்க முடியும் ?
10,பரம ஆன்மீக அமைதியை எப்போது அடைய முடியும்
அதற்கு தகுதி என்ன ?
11,யார் இறையுணர்வை அடைவதில்லை ?
12,யாருக்கு
இந்த உலகிலோ – மறு உலகிலோ
இன்பம் கிடைக்காது ?
13,மனிதர்களான நம்மோடு தொடர்புடையது கர்மமா ?
அதன் மீதுள்ள
நம்முடைய ஆசையா ?
14,மறுஜென்மம் எடுக்க எது
காரணமாக இருக்கிறது ?
15,வெற்றி – தோல்வி
என்ன மன உணர்வை ஏற்படுத்துகிறது ?
16,உண்மையான
கர்மயோகம் என்று
எதை சொல்ல முடியும் ?
17,உண்மையான கர்மயோகியாக மாறுவது
எப்போது சுலபமாகிறது ?
18,உண்மையான
கர்மயோகியை எவ்வாறு
அறிவது ?
19,விருப்பத்தின் சுபாவம் என்ன ?
ஆசையின் விளைவுகள் என்னென்ன?
20,இறைவனோடு இணைந்து செயல்படுவது எப்படி ?
21,சமர்ப்பணம் என்றால் என்ன ?
22,பக்தி என்றால் என்ன ?
23,மனிதன் யாரிடம் தன்னை சமர்ப்பிக்க வேண்டும் ?
24,சாங்கிய யோகத்திற்கும் கர்மயோகத்திற்கும்
என்ன சம்பந்தம் ?
25,கர்மயோகியாய் மாறுவதற்கு
மார்க்கம் என்ன ?
26,எல்லா துன்பத்திலிருந்தும் விடுபட்டு மோட்ச நிலையை
யாரால் எட்ட முடியும் ?
27,ஜீவாத்மா பரமாத்மாவின் தரிசனம் பெற
என்ன செய்ய வேண்டும் ?
28,சரீரத்திற்கு
மகத்துவம்
இருக்கிறதா ? இல்லையா ?
29,கருணையின்
மற்றோரு செயல்பாடு என்ன?
30,ஜெபம், தவம், யாகம், வேள்வி, நற்காரியம், சிரத்தையான யோகம்
இவையெல்லாம் எதற்காக செய்யப்படுகின்றன ?
31,பக்தி யோகத்திற்கு
எத்தனை வழி உள்ளது
அவை என்னென்ன ?
32,பரம தர்மத்திற்கான
18 படிகள் என்னென்ன ?
1, நிரந்தரமான சந்நியாசி
என்று யாரை
கிருஷ்ணர் கூறுகிறார் ?
2, கர்ம யோகம் – சாங்கிய யோகம் இந்த இரண்டின் பலன்களை
எப்போது
ஒருசேர பெற முடியும் ?
3, உள்ளதை உள்ளபடி
காண்பவர் யார் ?
4, அனைவருக்கும் பிரியமானவர் யார் ?
5, பாவ விளைவுகள் யாரை எப்போதும் தீண்டுவதில்லை ?
6, நாம் எதனால் பந்தப்படுகிறோம்?
7, நம்முடைய உண்மை ஞானம்
எதனால் மறைக்கப்பட்டுள்ளது ?
8, முக்தியின் பாதையில் எப்போது
முன்னேற முடியும் ?
9, அனைவரையும் சம நோக்கில்
காண என்ன தேவை ?
10, எந்த இரண்டில் தனது மனதை
நிலை நிறுத்தியவர்கள்
பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்றுவிட்டதாக
கிருஷ்ணர் கூறுகிறார் ?
11, எந்த ஐந்து நிலைகளினால்
இறைவனில் நிலை
பெற்றவராக முடியும் ?
12, முக்தி பெற்றவரின்
அடையாளம் என்ன ?
அவரின் நிலைப்பாடு என்ன ?
13, தெளிந்த அறிவுடையவர்
எதில் பங்கெடுப்பதில்லை
எவற்றால்
மகிழ்ச்சி அடைவதில்லை ?
14, யாரால் இந்த உலகத்திலேயே
ஆனந்தத்துடன் வாழ முடியும் ?
15, யாரால் உண்மையான, பக்குவமான, யோகியாக வாழ்ந்து
பரத்தில் முக்தி பெற்று
பரத்தையே அடைய முடியும் ?
16, எந்த நான்கு விஷயத்தை பின்பற்றினால்
பரத்தில் முக்தி அடையலாம் ?
17, எந்தெந்த விஷயங்களை பின்பற்றினால்
கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி என்று
கிருஷ்ணர் கூறுகிறார் ?
18, எந்த விதமான பயிற்சியை பின்பற்றினால்
முக்திக்கு எதிரானதிலிருந்து விடுபட முடியும் ?
19, எல்லா துயரங்களிலிருந்தும் விடுபட்டு
எப்போது முழு அமைதியை
அடைய முடியும் ?
20, இன்றைய வகுப்பின் மூலம்
🎯உறவு வழி…
🎯துறவு வழி…
🎯அன்பு வழி…
🎯கர்ம வழி…
🎯தர்ம வழி
இவற்றை பற்றிய புரிதலை பகிரவும்...
1, யார் யோகியாகவே முடியாது ?
2, யோகத்தில் புது மாணவருக்கு
எந்த வழி சிறந்தது ?
யோகத்தில் முன்னேறியவருக்கு
எந்த வழி சிறந்தது ?
3, யார் யோகத்தில் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்?
4, நம்முடைய நண்பனும் எதிரியுமாக இருப்பது எது ?
5, எப்போது நமது எதிரியை வெல்ல முடியும் ?
6, நமது எதிரியை நண்பனாக
எப்படி மாற்றுவது ?
7, எதனால் நாம் முழு திருப்தியடைய முடியும் ?
8, யார் யோகத்தில் சிறப்பாக முன்னேறியவராக கருதப்படுகிறார் ?
9, ஒரு யோகி எப்படி
இருக்க வேண்டும் ?
10, யோகத்தை எதற்காக
பயில வேண்டும் ?
எப்படி பயில வேண்டும் ?
11, ஒரு யோகி வாழ்வின் இறுதி இலட்சியமாக எதை
வைத்துக்கொள்ள வேண்டும் ?
12, யார் யோகியாவதற்கான வாய்ப்பே இல்லை ?
13, எந்த 5 பழக்கங்களை நெறிப்படுத்தினால்
நமக்கு வரும் துன்பங்களை
பெருமளவில் நீக்கிவிட முடியும் ?
14, யார் யோகத்தில்
நன்கு நிலைபெற்றவராகக் கருதப்படுகின்றார் ?
15, எது உயர்ந்த இலாபம் ?
எது உண்மையான விடுதலை ?
16, நமது ஐந்து புலன்களையும்
எதனால் அடக்க முடியும் ?
17, உத்தம சுகம் எனும் உயர் பக்குவத்தை
எப்போது அடைய முடியும் ?
18, நமது கடந்த கால செயல்களின் விளைவுகளிலிருந்து
எப்போது விடுபட முடியும் ?
19, யார் உண்மையான யோகி ?
20, யாரை ஒருபோதும் இறைவன் இழப்பதில்லை ?
21, யார் பரம யோகியாகக் கருதப்படுகிறார் ?
22, கட்டுக்கு அடங்காத
மனிதனின் மனம்
எந்த விதமான பயிற்சியால்
அடங்குவது சாத்தியமாகும் என்று
கிருஷ்ணர் கூறுகிறார் ?
23, யாருக்கு தன்னை உணர்வது கடினமானச் செயலாக இருக்கிறது ?
24, யோகத்தில் வெற்றியடையாத ஆன்மீக வாதியின் கதி என்ன ?
25, யார் நல்லோரின் குடும்பத்தில், அல்லது
பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறவி எடுக்கின்றார்?
26, பரம கதியை அடைவதற்கு
எவ்வளவு காலம்
பயிற்சி செய்ய வேண்டும் ?
29, கிருஷ்ணர் அர்ஜுனரை எல்லாச் சூழ்நிலைகளிலும்
எப்படி இருக்க சொல்கிறார் ?
30, தவம்புரிபவர், ஞானி, மற்றும்
பலனை எதிர்பார்த்து செயல்படுபவர்
இவர்களை எல்லாம் விட யார் சிறந்தவர் ?
31, யார் யோகத்தில்
இறைவனுடன் மிகவும் நெருங்கியவரும்,
எல்லாரையும் விட உயர்ந்தவராக அறியப்படுகிறார் ?
1, எல்லாம் வல்ல இறைவனைப் போன்றே
நாமும் தெய்வீக இயற்கையை
எப்போது அடைய முடியும் ?
2, சத்வ குணத்தில் இருப்பவர்கள்
எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?
3, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?
4, தமோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?
5, சத்வ குணத்தின் வெளிப்பாடை
எப்போது அனுபவிக்க முடியும் ?
6, ரஜோ குணம் அதிகரிக்கும்போது
எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?
7, தமோ குணம் அதிகரிக்கும்போது
எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?
8, ஒருவர் சத்வ குணத்தில் மரணமடையும்போது,
எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று
கீதை சொல்கிறது ?
9, ஒருவர் ரஜோ குணத்தில் மரணமடையும்போது,
எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று
கீதை சொல்கிறது ?
10, ஒருவர் தமோ குணத்தில் மரணமடையும்போது,
எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று
கீதை சொல்கிறது ?
11, சத்வ குணத்தில் செயல்பாடுகள் என்ன ?
12, ரஜோ குணத்தில் செயல்பாடுகள் என்ன ?
13, தமோ குணத்தில்
செயல்பாடுகள் என்ன ?
14, சத்வ குணத்திலிருந்து
என்ன பண்பு வெளிப்படுகிறது ?
15, ரஜோ குணத்திலிருந்து
என்ன பண்பு வெளிப்படுகிறது ?
16, தமோ குணத்திலிருந்து
என்ன பண்பு வெளிப்படுகிறது ?
17, சத்வ குணத்தில் இருப்பவர்கள்
எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?
18, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?
19, தமோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?
20, எதை உணர்ந்து வாழ்பவர்
இறைவனது ஆன்மீக இயற்கையை அடைகின்றார் ?
21, மூன்று குணங்களில் இருந்து உயர்வு பெற்றால்
என்ன விளைவு ஏற்படும் ?
22, மூக்குணங்களைக் கடந்தவரை
அறிவதற்கான
அறிகுறிகள் என்ன ?
23, முக்குணங்களைக் கடந்தவரது
நடத்தைகள் எப்படி இருக்கும் ?
24, முக்குணங்களிலிருந்து ஒருவர்
எப்படி உயர்வு பெறுவது ?
25, யார் பிரம்ம நிலைக்கு உயர்கிறார் ?
1, எல்லாம் வல்ல இறைவனைப் போன்றே
நாமும் தெய்வீக இயற்கையை
எப்போது அடைய முடியும் ?
2, சத்வ குணத்தில் இருப்பவர்கள்
எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?
3, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?
4, தமோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?
5, சத்வ குணத்தின் வெளிப்பாடை
எப்போது அனுபவிக்க முடியும் ?
6, ரஜோ குணம் அதிகரிக்கும்போது
எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?
7, தமோ குணம் அதிகரிக்கும்போது
எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?
8, ஒருவர் சத்வ குணத்தில் மரணமடையும்போது,
எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று
கீதை சொல்கிறது ?
9, ஒருவர் ரஜோ குணத்தில் மரணமடையும்போது,
எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று
கீதை சொல்கிறது ?
10, ஒருவர் தமோ குணத்தில் மரணமடையும்போது,
எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று
கீதை சொல்கிறது ?
11, சத்வ குணத்தில்
செயல்பாடுகள் என்ன ?
12, ரஜோ குணத்தில்
செயல்பாடுகள் என்ன ?
13, தமோ குணத்தில்
செயல்பாடுகள் என்ன ?
14, சத்வ குணத்திலிருந்து
என்ன பண்பு வெளிப்படுகிறது ?
15, ரஜோ குணத்திலிருந்து
என்ன பண்பு வெளிப்படுகிறது ?
16, தமோ குணத்திலிருந்து
என்ன பண்பு வெளிப்படுகிறது ?
17, சத்வ குணத்தில் இருப்பவர்கள்
எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?
18, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?
19, தமோ குணத்தில் இருப்பவர்கள்
எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?
20, எதை உணர்ந்து வாழ்பவர்
இறைவனது ஆன்மீக இயற்கையை அடைகின்றார் ?
21, மூன்று குணங்களில் இருந்து உயர்வு பெற்றால்
என்ன விளைவு ஏற்படும் ?
22, மூக்குணங்களைக் கடந்தவரை
அறிவதற்கான
அறிகுறிகள் என்ன ?
23, மூக்குணங்களைக் கடந்தவரது
நடத்தைகள் எப்படி இருக்கும் ?
24, முக்குணங்களிலிருந்து ஒருவர்
எப்படி உயர்வு பெறுவது ?
25, யார் பிரம்ம நிலைக்கு உயர்கிறார் ?
1, எதனை அறிந்த பின்
நாம் அறிய வேண்டியவை
இனி ஏதும் இருக்காது ?
2, பக்குவம் அடைய எவ்வளவு பேர் முயற்சி செய்தால்
எவ்வளவு பேர் வெற்றி பெறுகிறார்கள்
என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?
3, எந்த எட்டு சேர்ந்தது
இந்த ஜட இயற்கை ?
படைக்கப்பட்ட அனைத்தும்
எந்த இரண்டையும் உள்ளடக்கியது
4, படைக்கப்பட்ட எல்லாம் எதுபோல
இறைவனை சார்ந்துள்ளது ?
5, எந்த காமம் இறைவனுக்கு விரோதமில்லாதது
என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?
6, இறைவனே எல்லாம் என்றபோதிலும்,
எப்படிப்பட்ட நிலையில்
இறைவன் இயங்கம் இருக்கிறது ?
7, உலகத்தில் வாழும் மனிதர்கள்
ஏன் அழிவற்ற இறைவனை
அறியாமல் வாழ்கிறார்கள் ?
8, எதன் மூலம் ஜட இயற்கையை
எளிதில் கடக்க முடயும் ?
9, எந்த நான்கு விதமான தன்மை கொண்டவர்கள்
இறைவனை சரணடைவதில்லை
10, நான்கு விதமான தன்மை கொண்டவர்களில்
யார் சிறந்தவர் ?
இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார் ?
11, இறைவன் யாரை
தன்னைப் போலவே கருதுகிறார் ?
12, யார் இறுதி இலக்கை அடைவது உறுதி
என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?
13, யாரை மகாத்மா
என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது ?
13, யாரை அறிவை இழந்தவர்கள்
என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது ?
14, மனிதனின் நம்பிக்கை
யாரிடமிருந்து கிடைக்கிறது ?
15, யாரெல்லாம் தேவர்களின்
உலகங்களுக்குச் செல்வார்கள் ?,
யாரெல்லாம் இறைவனின்
இராஜ்ஜியத்திற்கு செல்வார்கள் ?
16, யாருக்கெல்லாம் இறைவன் தோன்றுவதே இல்லை
யாரெலெல்லாம் கடைசி வரைக்கும்
இறைவனை அறியவே முடியாது ?
17, யாரெல்லாம்
குழப்பத்துடனே பிறந்து
குழப்பத்துடனே வாழ்கிறார்கள் ?
18, எந்த மூன்று தன்மை உடையவர்களால்
இறைவனது பக்தித் தொண்டில்
மன உறுதியுடன் ஈடுபட முடியும் ?
19, யாரை பிரம்மன் என்று
பகவத் கீதையில்
கூறப்பட்டுள்ளது ?
20, யாரால் மரண நேரத்திலும் கூட
இறைவனை அறிந்துகொள்ள முடியும்
என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது ?
1, பிரம்மன் என்பது என்ன ?
2, அத்யாத்மம் என்பது என்ன ?
3, கர்மா என்றால் என்ன ?
பலன் நோக்குச் செயல்கள்
என்ன ?
4, இந்த ஜடத்தோற்றம் என்ன ?
5, தேவர்கள் என்றால் யார் ?
6, யாகங்களின் இறைவன் யார் ?
7, இறைவன் உடலில்
எவ்வாறு வசிக்கின்றார் ?
8, பக்தித் தொண்டில் ஈடுபடுவோர்
இறைவனை மரணக்காலத்தில்
எவ்வாறு அறிய முடியும் ?
9, இறைவனை அடைய
எந்த விதமான பயிற்சி தேவை ?
10, இறைவனை அடைய
எப்படி தியானிக்க வேண்டும் ?
11, எப்படிப்பட்ட நிலையில் இறந்தால்
ஒருவர் நிச்சயமாக இறைவனை
அடைய முடியும் ?
12, இறைவனின் திரு நாட்டில்
யாரெல்லாம் நுழைய முடியும்
யாரெல்லாம் நுழைய முடியாது ?
13, யோக நிலை என்றால் என்ன ?
14, எந்த கவனத்தில் இருந்தால்
யோகத்தில் தன்னை
நிலைநிறுத்திக்கொள்ள முடியும் ?
15, யார் இந்த பூலகத்திற்குத்
திரும்பி வருவதே இல்லை ?
16, யார் மறுபிறவி எடுப்பதே இல்லை ?
17, ஒரு யோகி,
எந்ததெந்த நேரத்தில்
இந்த உலகை விட்டுச் சென்றால்
மீண்டும் இந்த உலகில் பிறக்காமல் போகிறார் ?
18, ஒரு யோகி,
எந்ததெந்த நேரத்தில் இந்த உலகை விட்டுச் சென்றால் மீண்டும்
இந்த உலகிலே பிறக்கிறார் ?
19, பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவருக்கு
எந்தெந்த பலன்கள்
இடை விளைவாக
சேர்த்து கிடைக்கிறது ?
20, 👉மந்திரங்களை உச்சரித்தல்
👉வேதங்களைப் படித்தல்,
👉யாகங்களைச் செய்தல்,
👉தவம் புரிதல்,
👉தானம் கொடுத்தல்,
👉ஞானயோகம்
👉கர்ம யோகம்
👉பக்தி தொண்டு
இவற்றில்
எந்த பாதையை பின்பற்றுபவர்
இறைவனின் நித்தியமான
உன்னத இடத்தை இறுதியில் அடைவார் ?
1, தர்மத்தின் பக்குவ நிலை
என்றால் என்ன ?
2, யாரால் இறைவனை அடைய முடியாது ?
என்று ஆணித்தரமாக சொல்லப்படுகிறது ?
3, யாருக்குள் இறைவன் இல்லை
என்று ஆணித்தரமாக சொல்லப்படுகிறது ?
4, இறைவனது செயல்கள்
எதிலும் பந்தப்படவில்லையே ஏன் ?
5, யார் இறைவனை ஏளனம் செய்கிறார்கள்
எதனால் அவ்வாறு செய்கிறார்கள் ?
6, எந்த கருத்துக்களால் கவரப்படுகிறவர்கள்
ஆன்மீக இலட்சியம் அனைத்திலும் தோல்விகிறார்கள் ?
7, யாரை குழப்பமடையாத மகாத்மாக்கள்
என்று சொல்லப்படுகிறது
எதனால் அவ்வாறு சொல்லப்படுகிறது ?
8, உயர்ந்த ஆத்மாக்கள் இறைவனை
எப்படி வழிபடுகின்றார்கள் ?
9, ஞான யாகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்
இறைவனை எப்படி வழிபடுகின்றார்கள் ?
10, யாரெல்லாம் இறைவனை
மறைமுகமாக வழிபடுகின்றார்கள்
யாரெல்லாம் தேவ சுகங்களை அனுபவிக்கின்றார்கள் ?
11, சொர்க்க லோகத்தில் வாழ்பவர்களது
புண்ணியங்களின் பலன்கள் தீருமா
இதன் தாத்பரியம் என்ன ?
12, சராசரியானவர்கள் எதற்காக
வேத தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்,
அதன் விளைவு என்ன ?
13, யாருக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும்,
இருப்பவற்றை காத்தும்
இறைவன் அருள் பாலிக்கின்றார் ?
14, எந்த வழிபாடு தவறான வழியில்
செய்யப்படுவதாக இருக்கிறது ?
15, யாரெல்லாம் வீழ்ச்சியடைகின்றார்கள் ?
16, தேவர்களை வழிபடுபவர்கள்
முன்னோர்களை வழிபடுபவர்கள்
பூதங்களை வழிபடுபவர்கள்
இறைவனை வழிபடுபவர்கள்
இவர்கள் எந்தெந்த லோகத்தில் வாழ்வார்கள் ?
17, எந்த வழிபாட்டு முறையை அர்ஜுனனுக்கு
கிருஷ்ணர் பரிந்துரை செய்கிறார் ?
18, பகவத் கீதை கூறும்
சந்நியாசத்தின் கொள்கை என்ன ?
19, யாருக்குள் இறைவன் இருக்கிறார்
இறைவன் யாருக்கெல்லாம் நண்பராக ஆகிறார் ?
20, யாரை சாதுவாக கருத
வேண்டும் ?
21, எதை தைரியமாக அறிவிக்க சொல்லி
கிருஷ்ணர் கூறுகிறார் ?
22, குலத்தைச் சார்ந்தவர்கள்
பரம கதியை அடைய முடியும் ?
23, எந்த முறையில் வழிபடுவது
முழுமையான ஆன்ம லயம்
என்று என்று சொல்லப்படுகிறது ?
1, தெய்வீக சுபாவம் என்னென்ன ?
2, தெய்வீக குணங்களின்
அசுர குணங்களின்
விளைவுகள் என்ன ?
3, அசுரத் தன்மையுடையவர்களின்
பேச்சு எப்படி இருக்கும் ?
4, அசுரத் தன்மையுடையவர்களின்
செயல்கள் எப்படி இருக்கும் ?
5, அசுரத் தன்மையுடையவர்கள்
எப்படி சிந்திப்பார்கள் ?
6, அசுரத் தன்மையுடையவர்கள்
எந்த மன நிலையை அடைவார்கள் ?
7, நரகத்திற்குக் கொண்டுச் செல்லும்
மூன்று கதவுகள் என்னென்ன ?
8, பக்குவத்தையும்
சுகத்தையும்
பரம இலக்கையும் யாரால்
அடைய முடியாது ?
9, எது நமது கடமை என்றும்
எது நமது கடமை அல்ல என்றும்
எப்படி புரிந்துகொள்வது ?
1, பிரக்ருதி என்றால் என்ன
2, புருஷ் என்றால் என்ன
3, க்ஷேத்ர என்றால் என்ன
4, க்ஷேத்ரக்ஞ என்றால் என்ன
5, ஞானம் என்றால் என்ன
6, க்ஞேயம் என்றால் என்ன
7, எது ஞானம் என்று அழைக்கப்படுகிறது
8, எவற்றை ஞானம் என்றும்,
மற்றவை அனைத்தும் அறியாமை என்றும்
பகவத் கீதையில் அறிவிக்கப்பட்டுள்ளது,
9, எதை அறிவதால்
அமிர்தத்தை சுவைக்க முடியும்
10, எந்த மூன்று தத்துவத்தைப் புரிந்து கொள்பவர்
நிச்சயமாக முக்தி அடைகின்றான்
11, தங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவினை,
எந்தெந்த விதத்தில் காண்கிறார்
12, தங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவினை,
எந்தெந்த விதத்தில் காண்கிறார்
13, உண்மையில் சாட்சியாக
இருப்பவர் யார்
14, எவ்வாறு ஒருவர் தெய்வீக இலக்கை
அணுக வேண்டும்
15, யாரொருவர் தனது மனதால்
தன்னையே இழிவுபடுத்திக்கொள்வதில்லை
16, எப்போது ஒருவர்
பிரம்ம உணர்வை அடைகின்றார்
17, சாட்சியாய் இருப்பவர்கள்
எந்த உண்மையை
நேரடியாக அறிந்து உணர்கிறார்கள்
18, யாரால் பரம இலக்கினை அடைய முடியும்