பாடம் : 1
தேடாதே பார்
👉 வாழ்க்கையின்
நோக்கம் என்ன?
👉 வாழ்க்கையின்
அர்த்தம் என்ன?
👉 அடைய வேண்டிய
இலக்கு என்ன?
👉 நம்முடைய உண்மையான
தேடுதல் என்ன?
👉 நாம் தேடியது ஏன் இன்னும்
கிடைக்கவில்லை?
👉 தேடியது எப்போது தான்
கிடைக்கும் ?
👉 தேடியது எப்படி கிடைக்கும் ?
பாடம் : 2
தெளிவான கண்ணோட்டம்
👉 பிரச்சனையை
அர்ச்சனையாக
மாற்றுவது எப்படி?
👉 மன அழுத்தத்திலிருந்து
விடுபடுவது எப்படி?
👉முரண்பாடுகளை
உடன்பாடாக
மாற்றுவது எப்படி?
பாடம் : 3
விழிப்புணர்வு கலை
👉 மந்தமான சோம்பல்
உணர்விலிருந்தும்,
👉 சலிப்பு மற்றும்
வெறுப்பிலிருந்தும்
விடுபடுவது எப்படி?
👉 உங்கள் மனதை
நண்பணாக்குவது எப்படி?
👉 வாழ்வை️யே தியானமாக
மாற்றுவது எப்படி?
பாடம் : 4
பேச்சுக் கலை
👉 பிறர் பேசுவதிலிருந்து
அடுத்தவரைப் பற்றி
புரிந்துகொள்வது எப்படி?
👉 பேச்சை சுவாரஸ்யமாக மாற்றி
நம்முடைய பேச்சை
பிறரைக் கேட்க வைப்பது எப்படி?
பாடம் : 5
பணவளக்கலை
👉 கண்ணுக்கு தெரிந்த
வெளி உலக வாழ்வில்
ராஜாவாகவும்,
👉 கண்ணுக்கு தெரியாத
உள் உலக வாழ்வில்
ரிஷியாகவும்
அதாவது
ஜனகர், கிருஷ்ணர், ஓஷோ
போன்ற ராஜரிஷிகள் போல
நீங்களும் உங்கள் வாழ்க்கையை
வடிவமைப்பது எப்படி?