
ஞான வாழ்வு பயிற்சியில் ஏன் பங்கேற்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழே உள்ள ஆடியோவை கேட்கவும்
ஆடியோ வைக்கவும்
ஞான வாழ்வு பயிற்சி விளக்கம் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
வீடியோ வைக்கவும்
ஞான வாழ்வு பயிற்சியில் பங்கேற்றவர்களின் அனுபவத்தை கேட்க நினைத்தால் கீழே உள்ள ஆடியோவை ஒவ்வொன்றாக கேட்கவும்
அனுபவ பகிர்வு
அனுபவ பகிர்வு
அனுபவ பகிர்வு
அனுபவ பகிர்வு
அனுபவ பகிர்வு
வகுப்பின் பாட திட்டம் வீடியோ
இந்த ஞான வாழ்வு பயிற்சியில் பங்கேற்க நினைத்தால் முதலில் மேலே உள்ள ஆடியோ மற்றும் வீடியோவை பார்த்துவிட்டு
கீழே உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து ஞான வாழ்வு பயிற்சி அறிமுக வகுப்பில் இணையவும்
ஞான வாழ்வு பயிற்சியில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை கீழே படித்து தெரிந்துகொள்ளலாம்
🔻யாரெல்லாம் இந்த பயிற்சியில்
கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.🔻
👇👇👇👇👇👇👇👇👇👇
1️⃣ எதை 📷 தேடுகிறோம்❓
எங்கு தேடுகிறோம்❓நாம் தேடியது எப்போது மற்றும் எப்படி கிடைக்கும்❓
2️⃣ நேர் கொண்ட பார்வையால் 🧐துன்பத்திலும் நன்மையும், ஞானமும் பெறுவது எப்படி❓
3️⃣ விழிப்புணர்வு என்றால் என்ன❓ ஆன்மாவை 🧘♀️ விழிப்படைய செய்வது எப்படி❓
4️⃣ உறவுகளின்👨👨👧👧உண்ணதத்தை உணர்வதும்🫂மற்றவருக்கும் உணர்த்துவதும் எப்படி❓
அன்பு💖என்பது என்ன❓
பாசம்🤍என்பது என்ன❓
5️⃣ நாம் பேசும் 🤫பேச்சையே தியானமாக மாற்றுவது எப்படி❓
6️⃣ செல்வந்தராக்கும் செயல்பாடுகள் 💵என்னென்ன❓
7️⃣ நாம் செய்யும் சாதாரண செயல்களையே யோகமாக்குவது🧎🏻♀️ எப்படி❓
8️⃣ இலட்சியம் என்றால் என்ன?
குறிக்கோள் 🏹 என்றால் என்ன? நிர்ணயித்த குறிக்கோளை எப்படி அடைவது❓🎯
9️⃣ இந்த பிறப்பின் இறுதி💫இலட்சியம் என்ன❓
அதை அடையும் வழிமுறைகள் என்னனென்ன❓
தனக்கு தானே குருவாவது எப்படி❓…
🔟 வாழ்வில் நடக்கும்
விஷயங்களில் இருந்து
நமக்கு தேவையான பாடத்தை
கவனித்து உள்வாங்குவது எப்படி❓
🔻இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடைதெரிந்து அதன்படி வாழ்பவராக இருந்தால்
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.🔻
இந்த பயிற்சியில்
என்னெவெல்லாம் கற்றுத்தருவீர்கள்❓
👇👇👇👇👇👇👇👇👇👇
பதில் :-
இந்த பயிற்சியில்
பள்ளி, கல்லூரியில்
நீங்கள் கற்றுக்கொள்ளாத
வாழ்க்கையின் பொருள்?
அதன் நோக்கம்,
அதன் இலக்குகள் பற்றி
மிக தெளிவான முறையில்
✅கற்றுக்கொடுப்போம்✅
⏳ ⏳⏳⏳ ⏳⏳⏳ ⏳
👇👇👇👇👇👇👇👇👇👇
உங்கள் மனதை நண்பணாக்க
✅கற்றுக்கொடுப்போம்✅
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
👇👇👇👇👇👇👇👇👇👇
உங்கள் வாழ்வையே🧘🏻♂️தவமாக மாற்ற
✅கற்றுக்கொடுப்போம்✅
🧘♀️🧘🏻♂️🧘♀️🧘🏻♂️🧘♀️🧘🏻♂️🧘♀️🧘🏻♂️🧘♀️🧘🏻♂️
👇👇👇👇👇👇👇👇👇👇
மன அழுத்தத்திலிருந்து விடுபட
✅கற்றுக்கொடுப்போம்✅
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
மன இறுக்கத்திலிருந்து விடுபட
✅கற்றுக்கொடுப்போம்✅
👇👇👇👇👇👇👇👇👇👇
மந்தமான சோம்பல் உணர்விலிருந்தும்,
சலிப்பு மற்றும் வெறுப்பிலிருந்தும் விடுபட
✅கற்றுக்கொடுப்போம்✅
✈️✈️✈️ ✈️✈️✈️ ✈️✈️
👇👇👇👇👇👇👇👇👇👇
வெளி உலக புற வாழ்வில்,
ராஜாவாகவும்,
உள் உலக அக வாழ்வில்
ரிஷியாகவும்
அதாவது… 🔻
ஜனகர், அசுவபதி போன்ற
ராஜரிஷிகள் போல.
நீங்களும் வாழ
✅கற்றுக்கொடுப்போம்✅
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
🌸🌸 🌸 🌸🌸 🌸 🌸🌸🌸
👇👇👇👇👇👇👇👇👇👇
குடும்பத்தில் நல்லுறவை வளர்க்க
✅கற்றுக்கொடுப்போம்✅
👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👨👧👦👩👩👧👧👨👩👧👧
👇👇👇👇👇👇👇👇👇👇
உங்களையும்,
மற்றவர்களையும் நேசிக்க
✅கற்றுக்கொடுப்போம்✅
👇👇👇👇👇👇👇👇👇👇
உங்களையும் / மற்றவர்களையும் புரிந்துகொள்ள
✅கற்றுக்கொடுப்போம்✅
⏲️⏲️⏲️ ⏲️⏲️⏲️ ⏲️ ⏲️⏲️
👇👇👇👇👇👇👇👇👇👇
உங்களையும் / மற்றவர்களையும் மன்னிக்க
✅கற்றுக்கொடுப்போம்✅
🙇♂️🧎🏻♀️ 🙇🏻♂️🙇♂️🧎🏻♀️ 🙇🏻♂️
👇👇👇👇👇👇👇👇👇👇
வாழ்க்கையை தொடர்ச்சியான கொண்டாட்டமாக வாழ
✅கற்றுக்கொடுப்போம்✅
🕺🕺🕺🕺🕺🕺 🕺🕺🕺
👇👇👇👇👇👇👇👇👇👇
எதிர்பார்ப்பு மற்றும் விரக்தியிலிருந்து விடுபட
✅கற்றுக்கொடுப்போம்✅
✂️ ✂️✂️✂️ ✂️✂️✂️ ✂️
👇👇👇👇👇👇👇👇👇👇
மனதின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ
✅கற்றுக்கொடுப்போம்✅
💃💃💃💃💃💃💃💃💃
👇👇👇👇👇👇👇👇👇👇
மன அமைதி, நிம்மதி மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ
✅கற்றுக்கொடுப்போம்✅
🧖🏻♀️🧖🏻♀️🧖🏻♀️🧖🏻♀️🧖🏻♀️🧖🏻♀️🧖🏻♀️🧖🏻♀️
👇👇👇👇👇👇👇👇👇👇
தனிமையில்🎈பேரின்பம் அனுபவிக்க
✅கற்றுக்கொடுப்போம்✅
📍📍📍📍📍📍📍📍📍📍
மொத்தத்தில்
👇👇👇👇👇👇👇👇👇👇
✳️இதுபோன்ற பயிற்சியின் மூலம் தெய்வீக வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு பின்பற்றுபவரே வாழ்க்கையில்
மகிழ்ச்சியான வெற்றியாளராக பயணிக்க முடியும்.👍✳️
👇👇👇👇👇👇👇👇👇👇
🧘♀️🏹ஆகவே, வாருங்கள் சுயத்தை உணர்வதற்கான பயணத்தைத் தொடங்குவோம்🏹🧘🏻♂️
இந்த பயிற்சியை யார் நடத்துகிறார்❓
💡💡💡💡💡💡💡💡💡
இந்த பயிற்சியை
🙏இறை🪷பணியாளர்
ராஜரிஷி தரணியோகி
அவர்கள் நடத்துகிறார்
What’s app number
🤳9080965184🤳
🌹இந்த பயிற்சியை
நடத்துவதன் நோக்கம் என்ன❓
👇👇👇👇👇👇👇👇👇
🤩இல்லறத்தில் இருப்பவர்களும்,
தொழில், வேலை செய்து சம்பாதிப்பவர்களும்
அக வாழ்க்கை
மற்றும்
புற வாழ்க்கை
பற்றிய புரிதலோடு
வாழும்
ஞான🌻வாழ்வு
வாழ்ந்து
சந்தோஷமாகவும்…
மகிழ்ச்சியாகவும்…
நிம்மதியாகவும்…
வாழ்வதற்காகவே
இந்த கலையை
கற்றுக்கொடுக்கின்றோம்🤩
🌹பயிற்சி💵கட்டணம்
எவ்வளவு❓
👇👇👇👇👇👇👇👇👇
இதுவரை
2️⃣0️⃣ BATCH
நடத்தியுள்ளளோம்
முந்தய பயிற்சிகளில் பங்கேற்று
நன்மை பெற்ற
ஆத்ம🪷நண்பர்கள்
🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️🧘🏻♂️
தானம் கொடுத்ததால்
விதிமுறைகள் பின்பற்றுவேன்
என்று
உறுதிமொழி👍அளித்து
முதலில்
முன்பதிவு செய்யும்
2️⃣1️⃣ நபர்களுக்கு மட்டும்
கட்டணமில்லாமல் பங்கேற்கும்
அரிய வாய்ப்பை வழங்குகின்றோம்
( விதிமுறை பின்பற்றாதவர்கள் )
கட்டணம் – ₹ 1500/-
செலுத்தி விட்டு
பங்கேற்க வேண்டும்.
🌹பயிற்சி நடக்கும்
நாள் / நேரம்❓
👇👇👇👇👇👇👇👇👇
30.10.2023🗒️திங்கட்கிழமை
முதல்
8.11.2022🗒️புதன்கிழமை
வரை
பத்து நாள்
பிற்பகல்⏰3.00 to 5.00
வரை நடைபெறும்.
🌹கட்டணம் செலுத்தாமல்
பங்கேற்க என்ன செய்யவேண்டும்❓
👇👇👇👇👇👇👇👇👇
ஐந்து விதிமுறைகளை
பின்பற்றி
இந்த பயிற்சியில்
கட்டணம் செலுத்தாமல்
பங்கேற்கலாம்.
👇👇👇👇👇👇👇👇👇
முதல் விதி
———————-
அறிமுக🧑🏻🏫வகுப்பு
பங்கேற்று,
உறுதிமொழி📝படிவம்
பூர்த்தி செய்து
📲 9080965184
என்ற வாட்ஸ்🪀ஆப்
எண்ணிற்கு
பதிவிட வேண்டும்.
2️⃣வது விதி
———————-
உங்கள் கருத்துக்கள்
மற்றும்
அனுபவங்களை
ஆடியோ மூலம்
பகிர வேண்டும்.
மேலும்,
உங்கள் கேள்விகளை
கேள்வி நேரத்தில்
கேட்க வேண்டும்…
அல்லது
நாங்கள் கேட்கும்
கேள்விகளுக்கு
பதில் அளிக்க
வேண்டும்…
3️⃣வது விதி
———————-
நடைமுறை பயிற்சி
என்று பதிவிடும்
பதிவுகளை
அவசியம்
பயிற்சி செய்து
பதிவிட வேண்டும்.
4️⃣வது விதி
———————-
தினமும் வகுப்பிற்கு
5 நிமிடத்திற்கு முன்பு
ஜூம் ஆப் மூலம்
தங்கள் பெயருடன்
இணைய வேண்டும்.
5️⃣வது விதி
———————-
இந்த பயிற்சியின் மூலம்
நன்மை பெற்றால்
இந்த நல்ல காரியம்
பிறருக்கும்
பயன்படும் வகையிலும்,
உங்களுடைய
நன்றி உணர்வை
வெளிப்படுத்தும் வகையிலும்
உடலாலோ,
அறிவாலோ,
பொருளாலோ
உதவி செய்யும்
மனம் உள்ளவர்கள்
மட்டும்
இந்த வகுப்பில்
கட்டணம் செலுத்தாமல்
பங்கேற்கலாம்.
🌹என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள்
விதிமுறை மீறியதாக கருதப்படுவார்கள்❓
👇👇👇👇👇👇👇👇👇
முதல் நடவடிக்கை
————————————-
அறிமுக வகுப்பில் பங்கேற்காதவர்கள்
உறுதிமொழி படிவத்தை முழுவதும் பூர்த்தி செய்யாதவர்கள்
2️⃣வது நடவடிக்கை
————————————-
வகுப்பிற்கு விடுப்பு எடுப்பவர்கள்
3️⃣வது நடவடிக்கை
————————————-
காலதாமதமாக வருபவர்கள்
4️⃣வது நடவடிக்கை
————————————-
தங்களுடைய அனுபவ புரிதலை பகிராதவர்கள்
5️⃣வது நடவடிக்கை
————————————-
நடைமுறை பயிற்சி செய்து
24 மணி நேரத்திற்குள் பகிராதவர்கள்
விதிமுறை மீறியதாக கருதப்படுவார்கள்.
🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
🌹இந்த பயிற்சி வகுப்பில்
விதிமுறைகளை பின்பற்றாமல்
பங்கேற்க வேறு எதேனும்
வழிகள் இருக்கிறதா❓
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
👇👇👇👇👇👇👇👇👇
இரண்டு வழிகள் உள்ளன
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
வழிமுறை : 1️⃣
—————————–
விதிமுறைகளை
பின்பற்ற முடியாதவர்கள்
1500ரூபாய்
கட்டணம் செலுத்தி
பங்கேற்கலாம்.
👇👇👇👇👇👇👇👇👇
வழிமுறை : 2️⃣
—————————–
இந்த வகுப்பில் பங்கேற்க
நேரம் இல்லாதவர்கள்
1700ரூபாய் செலுத்தி
Pendrive
அல்லது
Memory cord
வாங்கி
வீடியோ மூலம் வீட்டிலேயே
பார்த்துக்கொள்ளலாம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
👇இப்படிக்கு👇
ராஜரிஷி ஞான மையம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸