யாருக்கெல்லாம் தேவை ?
இந்த வீடியோவை பார்க்கவும் 👇
| இயற்கை மருத்துவம் |
ஐந்து நாள் பாட திட்டம் பற்றி தெரிந்துகொள்ள
கீழே உள்ள
வீடியோவை பார்க்கவும்
இலவச அறிமுக வகுப்பு வீடியோ
பாடத் திட்டம் / SYLLABUS
1, இயற்கை மருத்துவம்
என்றால் என்ன?
2, இந்த பயிற்சி நடத்துவதன் நோக்கம் என்ன ?
3, யாருக்கெல்லாம் இந்த
பயிற்சி அவசியம் ?
4, யாருக்கெல்லாம் இந்த பயிற்சி அவசியம் இல்லை ?
5, எந்தெந்த நோய்களுக்கு இயற்கை மருத்துவம் வேலை செய்யும் ?
6, எந்தெந்த நோய் உள்ளவர்களுக்கு வேலை செய்யாது?
7, இயற்கை மருத்துவ கோட்பாடு என்னென்ன ?
8, பஞ்ச பூத சிகிச்சை முறைகளை நமக்கும் ,பிறருக்கும்
சிகிச்சை செய்வது எப்படி ?
9, நோய்க் கிருமிகளை
உடலில் தேங்க விடாமல்
வெளியேற்றுவது எப்படி?
10, பக்கவிளைவை உண்டாக்கும் மருந்து, மாத்திரை,
ஊசி இல்லாமல்
ஆரோக்கியமாக
வாழும் வழிமுறைகள்
என்னென்ன ?
1, நோய் தாக்கும் உணவுகள்,
நோய் நீக்கும் உணவுகள்… என்னென்ன?
2, கழிவு நீக்கும் உணவுகள்… வளப்படுத்தும் உணவுகள்… வலிமைப்படுத்தும் உணவுகள்… என்னென்ன?
3, இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை சுத்தம் செய்யும்
சாறு, கீர், சூப்
செய்வது எப்படி ?
4, அடுப்பே இல்லாமல் சாம்பார், ரசம். கூட்டு, பொரியல், பச்சடி
செய்வது எப்படி ?
5, இயற்கை பால், இயற்கை தயிர், இயற்கை மோர், இயற்கை சட்னி
செய்வது எப்படி ?
1, அஷ்டாங்க யோக முறையும்
ஹட யோகமும்
2, யோக ஆசனங்கள் பயன்படுத்தி நோய் தடுக்கும் வழிமுறைகள்
3, யோக கிரியா பயன்படுத்தி கழிவு நீக்கும் வழிமுறைகள்
4, பந்தங்கள் பயன்படுத்தி
உயிர் ஆற்றலை பெருக்கும் வழிமுறைகள்
5, முத்திரைகளை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வழிமுறைகள்
6, மூச்சு பயிற்சி – பிரணாயாமம் பயன்படுத்தி
இளைமையாக
வாழும் வழிமுறைகள்
7, மசாஜ் தெரபி பயன்படுத்தி உயிரோட்டமாக, உணர்வுப்பூர்வமாக
வாழும் வழிமுறைகள்
1, கர்ம நோய் என்றால் என்ன ?அதை சரி செய்ய
என்னென்ன
செய்ய வேண்டும் ?
2, DNA / RNA, குரோமோசோம் ஜெனடிக் பதிவை சரிசெய்ய
என்னென்ன செய்ய வேண்டும் ?
3, உபவாசம் இருப்பது எப்படி ?உபவாசத்தை முடிப்பது எப்படி ?
4, Dry fasting, Water fasting,
Juice fasting, Intermittent fasting.
5, தியானத்தை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி?
6, ஞானத்தை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி ?
7, இசையை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி ?
1, கழிவுகளையும், நோய்களையும் நீக்குவதில்
இயற்கை மருத்துவம் எவ்வாறு வேலை செய்கிறது?
1,மலச்சிக்கல், 2,சளி தொல்லை
3, காய்ச்சல் 4, உடல் பருமன் 5.சர்க்கரை நோய்
6.அதிக ரத்த அழுத்தம் 7,தலைவலி 8, தூக்கமின்மை 9, முதுகு வலி
10, மூட்டு வலி 11, மூலநோய்
12, ஆஸ்துமா – இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
3, பெண்களுக்கு ஏற்படும்
1,மாதவிடாய் கோளாறு
2,அதிக உதிரப்போக்கு 3,ஒழுங்கற்ற மாதவிடாய் 4,மாதவிலக்கு நின்று போதல் 5,வெள்ளைப்படுதல் – இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
4, கர்ப்ப காலங்களில் ஏற்படும்
1, இரத்த சோகை
2.இரத்த கொதிப்பு 3,மலச்சிக்கல் 4,சிறுநீரகப் பிரச்சனை 5,வாந்தி
6, மயக்கம் 7,சர்க்கரை நோய். 8,மஞ்சள் காமாலை 9,கருச்சிதைவு 10,குறைப் பிரசவம் இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
இயற்கை மருத்துவம்
ஏற்கனவே பங்கேற்றவர்களின்
அனுபவ👇பகிர்வு
திருமதி.விஜயலட்சுமி 👇
திருமதி.சுகுணா 👇
திருமதி.ராணி 👇
திருமதி.வெள்ளையம்மாள் 👇
திருமதி.கவிதா 👇
இயற்கை🌴மருத்துவம் |
| அடுத்த வகுப்பில் பங்கேற்க |
குழுவில் இணையவும்
இயற்கை🌴மருத்துவம்
பற்றி
| அடிக்கடி கேட்கப்படும் |
கேள்விகள்
கேள்வி : 1
எந்தெந்த நோய்களுக்கு
இயற்கை🌴மருத்துவம்
வேலை செய்யும்❓
கேள்வி : 2
எந்தெந்த நோய்களுக்கு
இயற்கை🌴மருத்துவம்
வேலை செய்யாது❓
கேள்வி : 3
🍋🍉🍇🍌🥭🍑🍍🥥🥒🥕
இந்த பயிற்சியில்
என்னென்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்
📒SYLLABUS OF NATURE CURE📝
கேள்வி : 4
இந்த பயிற்சியை
கற்றுக்கொடுப்பதன்📝நோக்கம்
அனைத்து
கேள்விகளுக்கான
பதில்களை
கீழே படித்து
தெரிந்துக்கொள்ளலாம்
யாருக்கெல்லாம்
இந்த பயிற்சி வகுப்பு தேவை ?
👉 தொழில், வியாபாரம்
இவற்றில் சிறந்து விளங்க
மக்களை கையாள்வது எப்படி
என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
👉கணவன்👫மனைவி
அன்யோன்னியமாக
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்…
👉பிள்ளைகள் என்னுடைய
சொல் பேச்சை
கேட்க வைப்பது எப்படி
என்று நினைப்பவர்கள்…
👉குடும்ப👨👩👧👦ஒற்றுமைக்கு
என்பங்கு என்ன என்பதை
தெரிந்துகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
👉சொந்தம், பந்தம், நட்புறவுகளில்
சுமூகமான உறவு வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
👉👩❤️👨காதலர்களுக்குள்
👩❤️👨 அபரிமிதமான👩❤️👨அன்பை👩❤️👨
பெறவேண்டும் அல்லது செலுத்தவேண்டும்
என்று நினைப்பவர்கள்…
👉வயதுக்கு தகுந்த
*மரியாதை🎅வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…
👉உறவுகளால்
*மன உளைச்சல் இல்லாமல்*
சந்தோஷமாக வாழவேண்டும்
என்று நினைப்பவர்கள்…
👉மற்றவர்களிடம் திரும்ப திரும்ப
ஏமாறாமல் இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
👉சுயநலவாதிகளிடமிருந்து
*தப்பித்துக்கொள்ள வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…
👉நம்மை *பயன்படுத்துபவர் யார் ?*
நமக்கு *பயன்படுபவர் யார் ?*
இதை முதலில் *கண்டுபிடிக்க🤩வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…
👉*USE*
*MISS USE*
*UBUSE
இவற்றிற்கு உள்ள *வித்தியாசத்தை*
கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்…
👉மனித உறவுகளைப் பற்றி
*தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…
👉யாரெல்லாம் நம்மிடம்
உண்மையான
*அக்கறை செலுத்துகிறார்கள்*
உண்மையான
*அன்பு செலுத்துகிறார்கள்*
என்று கண்டுபிடிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
🫵🫵🫵🫵🫵👍🫵🫵🫵
🫵அனைவருக்கும்🫵
இந்த பயிற்சி வகுப்பு
*தேவைப்படும்.*
👉 இந்த பயிற்சி
இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகுத்து
உறவுகளில்
அன்பை👩❤️👨வளர்ப்பதற்கு
பெரிதும் உதவும்…
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இந்த பயிற்சி நடத்துவதன் நோக்கம்
வளமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான,
நிறைவான, நிம்மதியான வாழ்க்கையை
எவ்வாறு வாழ்வது என்பது குறித்து
பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத
வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவதே
எங்கள் நோக்கம்.
சுருக்கமான👇பாடத்திட்டம்👇இதோ
👉 இந்த வாழ்க்கையில்
எதை தேடுகிறோம், எங்கு தேடுகிறோம்,
👉 தேடியது எப்போது கிடைக்கும் ?
👉 தேடியது எப்படி கிடைக்கும் ?
👉 தெளிவான கண்ணோட்டம்
மூலம்
துன்பத்திலும் நன்மையும்,
ஞானமும் பெறுவது எப்படி ?
👉 விழிப்புணர்வு
என்றால் என்ன ?
👉 14 வகையில்️ விழிப்போடு
வாழ்வது எப்படி ?
👉 நாம் பேசும் பேச்சை
சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி ?
👉 செல்வந்தர் மனநிலை
என்றால் என்ன ?
👉 செல்வந்தராக்கும் செயல்பாடுகள்
என்னென்ன ?
👉வாழ்க்கை கல்வியை
கற்றுக்கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கை
வாழ விரும்புபவர்களும்…
👉ஞான வாழ்க்கை வாழ
நினைப்பவர்களும்…
இந்த பயிற்சியில்
கலந்துகொள்ளலாம்.
SOCIAL MEDIA LINK
சமூக வலைதளங்கள் லிங்க்
கீழே உள்ளது
👇👇👇👇👇👇👇👇👇👇