panavala_kalai_main_page

யாருக்கெல்லாம்
இந்த வகுப்பு தேவைப்படும் ?

கடன் பிரச்சனை
தொழில் பிரச்சனை
பண பிரச்சனை
சேமிப்பு இல்லை
செல்வந்தராவது எப்படி?
என்ற கேள்விகளுக்கு
விடை தெரிந்துகொள்ள
நினைப்பவர்கள்

கண்ணுக்கு தெரிந்த
புற உலக வாழ்வில்
ராஜாவாகவும்…
கண்ணுக்கு தெரியாத
அக உலக வாழ்வில்
உண்மையை உணர்ந்த
ரிஷியாகவும் வாழ கற்றுக்கொள்ள
நினைப்பவர்களுக்கும்

BMW காரில்
ரமண மகரிஷி சென்றால்
எப்படி இருக்குமோ அதுபோல,
நீங்களும் வாழ கற்றுக்கொள்ள
நினைப்பவர்களுக்கும்

பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத
பொருளாதார கல்வியை
கற்றுக்கொள்ள
நினைப்பவர்களுக்கும்
அனைவருக்கும் இந்த வகுப்பு தேவைப்படும்.

யாரெல்லாம் பங்கேற்கலாம் ?

திறமையை பணமாக மாற்ற நினைப்பவர்கள்.

கடன் தொல்லையிலிருந்து
விடுபட நினைப்பவர்கள்.

விரும்பிய தொழில் மூலம் பணம் ஈட்ட
நினைப்பவர்கள்.

நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள்.

செல்வந்தர் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள்.

பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்று
நினைப்பவர்கள்.

தன்னுடையபலம் என்ன?
தன்னுடைய பலவீனம் என்னென்ன?
என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று
நினைப்பவர்கள்.

வாழ்க்கையை நிறைவாக வாழ்வது எப்படி என்று
கற்றுக்கொள்ள நினைப்பவர்கள்.

பொருளாதார கல்வியை கற்றுக்கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் அனைவரும்
இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

Shopping Basket
Scroll to Top