PROMOTION VIDEO
பெளர்ணமி அன்று ஏன் கூட்டு தியானம் செய்கிறோம்
கீழே உள்ள ஆடியோவை கேட்கவும்
கூட்டு தியானம் செய்முறை விளக்கம்
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
பெளர்ணமியில் அதிர்வலைகள்
பெளர்ணமி கூட்டு தியானத்தில் பங்கேற்றவர்களின்
அனுபவ பகிர்வு கேற்க கீழே உள்ள ஆடியோவை கேட்கவும்
கீழே உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து
பெளர்ணமி அன்று ZOOM லிங்க் மூலம்
மாலை 6.50 மணிக்கு கூட்டு தியானத்தில் இணையலாம்
பெளர்ணமி ஆத்ம தியானம் பற்றி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை
கீழே பதிவிட்டுள்ளோம்
இந்த தியானத்தை
பெளர்ணமி நாளில்
செய்வதால் என்ன நன்மை கிடைக்கும்❓
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி
ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
🌝பெளர்ணமி என்பது
முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும்
அற்புதமான நாள்
🌝இந்த நாளில்,
நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.
🌝இந்த சக்தி மிகுந்த நாளில்,
சக்தி மிகுந்த
ஆத்ம🛐தியானம்
செய்வது
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
➡️தீய சக்தியில் இருந்து
பாதுகாப்பு பெறவும்…
➡️ வாழ்க்கை
தடைகள் நீங்கவும்…
➡️முன் ஜென்ம சாபம் நீங்கவும்…
➡️மன பாரம் நீங்கி
நிம்மதி பெறவும்…
➡️கர்ம வினை
சரி நிலை பெறவும்…
➡️பொருள் வளம் மற்றும்
வாழ்க்கை வளம் பெறவும்…
➡️ஜக வசியம் பெறவும்…
➡️ வாழ்வில் இதுவரை
பட்ட கஷ்டங்களில் இருந்து
விடுபடவும் உதவும்.
ஐயா
ஆத்ம🧘🏻♀️தியானம்
செய்வதனால்
எனக்கு என்ன நன்மை❓
ஆத்மாவிற்கு
என்ன நன்மை❓
என்பதை தெரிவியுங்கள்…
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி
ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
ஆத்மா✨என்றால்
வேறு ஏதோ அல்ல…
உங்களுடைய சூட்சும சரீரத்தில்
குடியிருக்கும்
உங்களுடைய
விழிப்புணர்வு தான்
உங்களுடைய ஆத்மா
அது
✨சலனமற்றது
✨மாசற்றது
✨நிராகாரம்
✨சித்தாகாசம்
✨வெட்ட வெளி
✨சூன்யம்
👇👇👇👇👇👇👇👇👇
சில சமயங்களில்
ஆத்மாவானது இறைவனோடு தொடர்புகொள்ள முற்படும்
( ஜீவாத்மாவானது பரமாத்மாவோடு தொடர்புகொள்ள முற்படும் )
ஆனால்,
அது முடிவதில்லை
ஏனென்றால்,
உங்கள் ஆராவிலும்,
சக்தி மையங்களிலும்
உள்ள
எதிர்மறை சக்திகளால் உருவாக்கப்பட்ட
அக இரைச்சலாலும்,
கொந்தளிக்கும் எண்ணங்களால்
சக்கரங்களில்
ஏற்பட்ட
முரண்பட்ட உணர்ச்சிகளாலும்
ஆத்மாவிற்கு இறைவனோடு
தொடர்பு கொள்வதில்
சிரமம் ஏற்படுகிறது.
இந்த
ஆத்ம🧘🏻♀️தியானத்தின்
மூலமாக
இந்த
உலகத்தில் உள்ள,
ஒவ்வொரு நபரையும்
ஒவ்வொரு உயிரினங்களையும்
தெய்வீக🎊அன்பினாலும்,
தெய்வீக🎊இரக்கத்தினாலும்
ஆசீர்வதிப்பதன் மூலம்
தியானிப்பவர்
தெய்வீக🌞சக்தியை
வெளிப்படுத்தும்
கருவி ஆகிவிடுகிறார்.
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இதனால்
அக இரைச்சலில் இருந்தும், முரண்பட்ட உணர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இறை தன்மையோடு
இணைப்பு ஏற்பட்டுவிடுகிறது.
இதனால்
தியானம்🧘🏻♀️செய்பவரின்
🫵தொழிலையும்…
🫵பொருளாதாரத்தையும்…
🫵குடும்ப ஒற்றுமையும்…
🫵ஆரோக்கியத்தையும்…
🫵சந்தோஷமான வாழ்க்கையையும்…
🫵ஆன்மீக முன்னேற்றத்தையும்…
தடுக்கும்…
தீய அலை கதீர்வீச்சுகள்
தெய்வீக💫ஒளி அலையால்
தூய்மைபடுத்தப்பட்டு
💫தேவர்கள்,
💫தெய்வீக தேவதைகள்
மற்றும்
💫ரிஷிகளின்
ஆசீர்வாத அலைகளும்,
வாழ்த்து அலைகளும்
தியானம்🧘🏻♀️செய்பவரை
வந்தடைகிறது.
ஆத்ம🧘🏻♂️தியானம்
செய்வதால்
பிரபஞ்சத்தில் உள்ள
அத்தனை
தெய்வீக💫சக்திகளும்
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
தியானம்🧘🏻♀️செய்பவரின்
வாழ்க்கை தடைகள்
அனைத்தையும் நீக்குவதோடு
ஆன்மீக 🫵முன்னேற்றத்திற்கும்
பெரிதும் உதவுகிறது.
🙏ஐயா🙏
அக இரைச்சல் என்றால் என்ன❓
இவை எப்படி ஏற்படுகிறது❓
இதன் விளைவு என்ன❓
என்பதை தெரிவியுங்கள்…
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான்.ராஜரிஷி ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
கண்களை மூடி அமர்ந்து தியானம் செய்யும் போது பல வகையான எண்ணங்கள் உள்ளுக்குள் தோன்றி மறைவதை கவனித்துள்ளீர்களா?
இவையே
அக இரைச்சல் எனப்படுகிறது.
👇👇👇👇👇👇👇👇
மனித மனமானது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எப்போதும்
தாவிய வண்ணமாகவே உள்ளது.
சாதாரணமான மனிதர்
( ஞானத் தெளிவு பெறாதவர் )
எண்ணங்களை
கவனித்து உணராமல்
( விழிப்புணர்வு இல்லாமல் )
இருப்பதினால் எண்ணங்கள் உணர்ச்சிகளாக உருவெடுத்து
அக இரைச்சல் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
👇👇👇👇👇👇👇👇
இந்த அக இரைச்சலே
ஜீவாத்மாவுக்கும்
பரமாத்மாவுக்கும்
இடையே
தொடர்பு ஏற்படாத வகையில்
குறுக்கீடு செய்கிறது.
இதனால்
ஆற்றல் விரயம் ஏற்படுகிறது.
🙏ஐயா🙏
ஆரா என்றால் என்ன❓
ஆராவை கண்ணால்
பார்க்க முடியுமா❓
என்பதை தெரிவியுங்கள்…
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான்.ராஜரிஷி ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
நமது
ஸ்தூல உடலை சுற்றியுள்ள
நுண் அணுத்துகள்களையே
ஆரா என்று அழைக்கிறார்கள்.
இதை கர்லியன்
வீடியோ கேமரா /
புகைப்படக் கருவி
மூலம்
படம் பிடித்து பார்க்கலாம்.
சாதாரணமான மனிதர்களுக்கு ஆராவை
கண்களால் பார்ப்பது என்பது கடினமானது
ஏனென்றால்,
அவை பலமானவை அல்ல
ஞானிகளின் ஆராவானது பலமானதாக உள்ளதால்
பார்க்க கூடியதாக உள்ளது.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.