பெளர்ணமி கூட்டு தியானம்

பெளர்ணமி அன்று ஏன் ஆத்ம தியானம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள ஆடியோ மூலம் கேட்கவும்

ஆத்ம தியானம் செய்முறை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ பார்க்கவும்

பெளர்ணமியில் அதிர்வலைகள்

இதற்கு முன் பெளர்ணமி ஆத்ம தியானத்தில் பங்கேற்றவர்களின் அனுபவத்தை கேற்க கீழே உள்ள ஆடியோவை கேட்கவும்

அனுபவ பகிர்வு

அனுபவ பகிர்வு

இந்த கூட்டு தியானத்தில் பங்கேற்க நினைத்தால்  முதலில் மேலே உள்ள பெளர்ணமி ஆடியோ மற்றும் தியான செய்முறை வீடியோவை பார்த்துவிட்டு

கீழே உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து பெளர்ணமி அன்று பதிவிடப்படும் ZOOM லிங்க் மூலம் மாலை 6.50 மணிக்கு கூட்டு தியானத்தில் இணையவும்

பெளர்ணமி ஆத்ம தியானம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை கீழே படித்து தெரிந்துகொள்ளலாம்

Shopping Basket
Scroll to Top