*யாருக்கெல்லாம் இந்த வகுப்பு தேவைப்படும் ?*
👉 வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையின் அர்த்தம், வாழ்க்கையின் சாராம்சத்தை ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்ளவும்…
👉 வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில் மன அமைதி, மனத் தெளிவு அடைய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும்…
👉 பிரச்சனைகளை திறம்பட கையாண்டு, நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கவும்…
👉 இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகுத்து உறவுகளில் அன்பை வளர்க்கவும்…
மொத்தத்தில் வளமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான, நிறைவான, நிம்மதியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத வாழ்க்கை கல்வியை கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் அனைவருக்கும் இந்த வகுப்பு தேவை.
Reviews
There are no reviews yet.