Sale!

குடும்ப கலை

1,500.00

*நன்மைகள்…*
குடும்ப உறவுகளோடு
அனுசரித்து…
அக்கறையோடும்…
அன்போடும்…
வாழ உதவும்.

Category:

யாருக்கெல்லாம்
இந்த வகுப்பு தேவைப்படும் ?
👉 தொழில், வியாபாரம்
இவற்றில் சிறந்து விளங்க
மக்களை கையாள்வது எப்படி
என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉கணவன்👫மனைவி
*அன்யோன்னியமாக*
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்…

👉பிள்ளைகள் என்னுடைய
*சொல் பேச்சை*
*கேட்க வைப்பது எப்படி*
என்று நினைப்பவர்கள்…

👉குடும்ப👨‍👩‍👧‍👦ஒற்றுமைக்கு
என்பங்கு என்ன என்பதை
தெரிந்துகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉சொந்தம், பந்தம், நட்புறவுகளில்
*சுமூகமான உறவு வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉👩‍❤️‍👨காதலர்களுக்குள்
👩‍❤️‍👨 அபரிமிதமான👩‍❤️‍👨அன்பை👩‍❤️‍👨
பெறவேண்டும் அல்லது செலுத்தவேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉வயதுக்கு தகுந்த
*மரியாதை🎅வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉உறவுகளால்
*மன உளைச்சல் இல்லாமல்*
சந்தோஷமாக வாழவேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉மற்றவர்களிடம் திரும்ப திரும்ப
ஏமாறாமல் இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉சுயநலவாதிகளிடமிருந்து
*தப்பித்துக்கொள்ள வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉நம்மை *பயன்படுத்துபவர் யார் ?*
நமக்கு *பயன்படுபவர் யார் ?*
இதை முதலில் *கண்டுபிடிக்க🤩வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉*USE*
*MISS USE*
*ABUSE*
இவற்றிற்கு உள்ள *வித்தியாசத்தை*
கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்…

👉மனித உறவுகளைப் பற்றி
*தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉யாரெல்லாம் நம்மிடம்
உண்மையான
*அக்கறை செலுத்துகிறார்கள்*
உண்மையான
*அன்பு செலுத்துகிறார்கள்*
என்று கண்டுபிடிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
🫵🫵🫵🫵🫵👍🫵🫵🫵
🫵அனைவருக்கும்🫵
இந்த பயிற்சி வகுப்பு
*தேவைப்படும்.*

👉 இந்த பயிற்சி
இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகுத்து
உறவுகளில்
அன்பை👩‍❤️‍👨வளர்ப்பதற்கு
பெரிதும் உதவும்…

Reviews

There are no reviews yet.

Be the first to review “குடும்ப கலை”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
Scroll to Top