Sale!

பழகும் கலை

3,000.00

*நன்மைகள்…*
ஆத்ம🥰நண்பர்களே
உறவுகளின்…
உண்மை தன்மையை…
உளவியல் ரீதியாக…
உணர🤷🏻‍♂️உதவும்.

Category:

யாருக்கெல்லாம்
இந்த வகுப்பு
தேவைப்படும் ?
👨‍👩‍👧‍👦குடும்பத்தில்👨‍👩‍👧‍👦
ஒற்றுமை வேண்டும்
என்று நினைப்பவர்கள்

கணவன் 👫 மனைவி அன்யோன்னியமாக வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்

பிள்ளைகள் சொல் பேச்சு கேட்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்

சொந்தம், பந்தம், நட்பு உறவுகளில்
சுமுகமான உறவு வேண்டும்
என்று நினைப்பவர்கள்

👩‍❤️‍👨காதலர்களுக்குள்👩‍❤️‍👨
அன்பு வேண்டும்
என்று நினைப்பவர்கள்

🎅பெரியவர்களுக்கு
மரியாதை வேண்டும்
என்று நினைப்பவர்கள்

மன உளைச்சல் இல்லாமல்
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்

எப்பொழுதும்
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்

நல்லவர்கள் – கெட்டவர்கள்
அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்

மற்றவர்களிடம்
ஏமாறாமல் இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்

சுய நலவாதிகளிடமிருந்து
தப்பிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்

மனித உறவுகளை பற்றி முழுமையாக
புரிந்து கொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்

யார் உண்மையான
அன்பு செலுத்துகிறார்கள் என்று
கண்டுபிடிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்
🫵🫵🫵🫵🫵👍🫵🫵🫵
Dr. ராஜரிஷி தரணியோகி
அவர்கள் நடத்தும்
🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
👨‍👩‍👧‍👦பிறரோடு👨‍👩‍👧‍👦
💞பழகும்💞கலை💞
🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
பயிற்சி வகுப்பில்
பங்கேற்கலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பழகும் கலை”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
Scroll to Top