தகுதி :-
……………………
திருக்குறள், திருமந்திரம்,
சிவ வாக்கியம்,
பகவத் கீதை, பைபிள், குரான்
போன்ற
புனித நூல்களையெல்லாம்
முழுமையாக படித்து, சிந்தித்து
தனக்கென வாழ்க்கை பாதையை வடிவமைத்து
சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும்,
அமைதியாகவும், நிம்மதியாகவும்,
ஆனந்தமாகவும், கொண்டாட்டமாகவும்,
தன்நிறைவாகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு
முழுமையான வாழ்க்கை பாதையை
கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருப்பவர்.
இவரது பயிற்சி வகுப்புகள்
மிகவும் நேர்மையானது
1,உடல்நலம்,
2,மன தூய்மை,
3,அறிவுதெளிவு,
4,நினைவாற்றல்,
5,குடும்ப ஒற்றுமை,
6,செல்வ செழிப்பு,
7,சமூக அந்தஸ்த்து,
8,ஆன்மீக தெளிவு,
9,பிறப்பின் நோக்கம்,
10,அணு பற்றிய இரகசியம்,
11,பிரபஞ்ச இரகசியம்,
12,தெய்வ இரகசியம்,
இவற்றை புரிய வைத்து
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு
முன்னேறுவதற்கு
இவரது பயிற்சி வகுப்புகள்
பேருதவியாக இருக்கும்.
உங்கள் இலக்குகளை அடையவும்,
உங்களின் முழுத்திறனையும்
வெளிக்கொண்டு வரவும் உதவுவதில்
ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளவர்.
இவரது நோக்கம் :-
உலக மக்கள் தங்களை தாங்களே
முழுமையாக புரிந்துகொள்ளாமல்
அடுத்தவர்களைப் பற்றி தெரிந்துகொண்டு
மேன்மையானவர், மகான், பெரிய குருநாதர் என்று
அடுத்தவரை போற்றி புகழ்ந்துகொண்டு
ஜாதி, மத சடங்கு, தற்புகழ்ச்சி, அதிகாரம்,
தேவையில்லாத சமூக ஒழுக்கம்
இவற்றில் சிக்கிக்கொண்டு
தன்னை உணராமல்,
தன் தேவையை உணராமல்,
தன் மதிப்பை உணராமல்,
தன் சுயத்தை உணராமல்
இருப்பதனால்
இந்த வாழ்க்கையை
கொண்டாட்டமாக, முழுமையாக,
தன்நிறைவாக வாழ்வதற்கான
வழியை கண்டுபிடிக்காமல்
இறந்தும் போய்விடுகிறார்கள்.
இந்த நிலை மாறி
வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமானால்
ஒவ்வொருவரும்
தனக்குத் தானே
மருத்துவராக வேண்டும்…
தனக்குத் தானே
ஞானம் பெற வேண்டும்…
தனக்குத் தானே
குருவாக வேண்டும்…
தன்னைத் தானே
உணர்ந்துகொள்ள வேண்டும்…
தன்னைத் தானே
வழிநடத்திக்கொண்டு
முக்திக்கான பாதையில்
சிறப்பாக பயணிக்க வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்தோடும்,
உன்னத குறிக்கோளோடும்,
சிறந்த இலட்சியத்தோடும்
ராஜரிஷி ஞான மையம்
என்ற வாழ்வியல் பயிற்சி மையத்தை உருவாக்கி
தனது 18 வருட அனுபவத்தை
அடிப்படையாக வைத்து
நோய் நீங்கி ஆரோக்கியம் பெற
1, இயற்கை மருத்துவம்
ஐந்து நாள் பயிற்சி வகுப்பு
மன குழப்பம் நீங்கி மன அமைதியும்,
மன தெளிவும் பெறுவதற்காக
2, தியான சிகிச்சை
ஐந்து நாள் பயிற்சி வகுப்பு
வாழ்க்கையை பற்றிய
தெளிவு பெறுவதற்காக
3, ஞான வாழ்வு
பத்து நாள் பயிற்சி வகுப்பு
உறவோடு புரிதலோடு உறவாட
4, பிறரோடு பழகும் கலை
ஐந்து நாள் பயிற்சி வகுப்பு
நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதற்காக
5, ஞான முக்தி
மூன்று நாள் பயிற்சி வகுப்பு
இறைவனைப் பற்றிய
தெளிவான அறிவைப் பெறவும்,
முழுமையான இறைவழிபாடு பற்றி
அறிந்துகொள்ளவும்
6, கோளறு வாழ்க்கை
மூன்று நாள் பயிற்சி வகுப்பு
வாழ்வியல் தர்மத்தை தெள்ளத் தெளிவாக
புரிந்து கொண்டு சிறப்பான, தரமான, முழுமையான
வாழ்க்கையை வாழ்வதற்காக
7, கீதை காட்டும் பாதை
பதினெட்டு நாள் பயிற்சி வகுப்பு
ஆன்மீக தர்மத்தை தெள்ளத் தெளிவாக
புரிந்து கொண்டு
முக்தியின் நேரடி அனுபவத்தை பெறுவதற்காக
8, வாழ்வியல் விபஸ்ஸனா
முப்பது நாள் பயிற்சி வகுப்
மன தடை, பண தடை,
வாழ்க்கை தடை, ஜாதக தடை,
ஆன்மீக தடை இவற்றில் இருந்து விடுபடுவதற்காக
9, ஆண்ட்ராய்டு ஆன்மீகம்
பதினைந்து நாள் பயிற்சி வகுப்பு
இவற்றை
1, ஆன்லைன் பயிற்சியாகவும்,
2, வீடியோ வகுப்பாகவும்,
தேவைப்படுபவர்களுக்கு
3, தனிப்பட்ட ஆலோசனையாகவும்
வழிகாட்டிக்கொண்டு இருக்கிறார்.
இவரது நிபுணத்துவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு
மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் நோக்கி
உங்களை சிறந்த பாதையில் வழிநடத்த
“ஆவலுடன் காத்திருக்கிறார்.”
வகுப்புகளை👇பற்றி👇அறிய
SOCIAL MEDIA LINK
சமூக வலைதளங்கள் லிங்க்
கீழே உள்ளது
👇👇👇👇👇👇👇👇👇👇