பெளர்ணமி தியானம்
பெளர்ணமி கூட்டு தியானம்
ஒவ்வொரு🗓️மாதமும்
⌚இந்திய நேரம்⌚:
இரவு⏰7:00 to 8.00
பெளர்ணமி அன்று ஏன் ஆத்ம தியானம் செய்ய வேண்டும் கீழே உள்ள வீடியோ பாருங்கள்
நல்ல சக்தி தீய சக்தி இயற்கை நியதி
இதற்கு முன் பெளர்ணமி தியானத்தில் பங்கேற்றவர்களின் அனுபவங்களை கீழே உள்ள ஆடியோ மூலம் கேளுங்கள்
இறைவா உமை காண பல வழிகள்
இந்த கூட்டு தியானத்தில் பங்கேற்க நினைத்தால் முதலில் மேலே உள்ள பெளர்ணமி ஆடியோ மற்றும் தியான செய்முறை வீடியோவை பார்த்துவிட்டு
கீழே உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து பெளர்ணமி அன்று பதிவிடப்படும் ZOOM லிங்க் மூலம் மாலை 6.50 மணிக்கு கூட்டு தியானத்தில் இணையவும்
பெளர்ணமி ஆத்ம தியானம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை கீழே படித்து தெரிந்துகொள்ளலாம்
அன்பரின்🙏கேள்வி – 1
இந்த தியானத்தை
பெளர்ணமி நாளில்
செய்வதால் என்ன நன்மை கிடைக்கும்❓
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி
ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
🌝பெளர்ணமி என்பது
முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும்
அற்புதமான நாள்
🌝இந்த நாளில்,
நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.
🌝இந்த சக்தி மிகுந்த நாளில்,
சக்தி மிகுந்த
ஆத்ம🛐தியானம்
செய்வது
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
➡️தீய சக்தியில் இருந்து
பாதுகாப்பு பெறவும்…
➡️ வாழ்க்கை
தடைகள் நீங்கவும்…
➡️முன் ஜென்ம சாபம் நீங்கவும்…
➡️மன பாரம் நீங்கி
நிம்மதி பெறவும்…
➡️கர்ம வினை
சரி நிலை பெறவும்…
➡️பொருள் வளம் மற்றும்
வாழ்க்கை வளம் பெறவும்…
➡️ஜக வசியம் பெறவும்…
➡️ வாழ்வில் இதுவரை
பட்ட கஷ்டங்களில் இருந்து
விடுபடவும் உதவும்.
அன்பரின் கேள்வி :- 3
🙏ஐயா🙏
அக இரைச்சல் என்றால் என்ன❓
இவை எப்படி ஏற்படுகிறது❓
இதன் விளைவு என்ன❓
என்பதை தெரிவியுங்கள்…
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான்.ராஜரிஷி ஐயா 🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
கண்களை மூடி அமர்ந்து தியானம் செய்யும் போது பல வகையான எண்ணங்கள் உள்ளுக்குள் தோன்றி மறைவதை கவனித்துள்ளீர்களா?
இவையே
அக இரைச்சல் எனப்படுகிறது.
👇👇👇👇👇👇👇👇
மனித மனமானது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எப்போதும்
தாவிய வண்ணமாகவே உள்ளது.
சாதாரணமான மனிதர்
( ஞானத் தெளிவு பெறாதவர் )
எண்ணங்களை
கவனித்து உணராமல்
( விழிப்புணர்வு இல்லாமல் )
இருப்பதினால் எண்ணங்கள் உணர்ச்சிகளாக உருவெடுத்து
அக இரைச்சல் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
👇👇👇👇👇👇👇👇
இந்த அக இரைச்சலே
ஜீவாத்மாவுக்கும்
பரமாத்மாவுக்கும்
இடையே
தொடர்பு ஏற்படாத வகையில்
குறுக்கீடு செய்கிறது.
இதனால்
ஆற்றல் விரயம் ஏற்படுகிறது.