குருவாக வாழ

இந்த பயிற்சி நடத்துவதன் நோக்கம் :

👉 வாழ்க்கையின் நோக்கம்
வாழ்க்கையின் அர்த்தம்,
வாழ்க்கையின் சாராம்சத்தை
ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்வது…

👉 வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில்
மன அமைதி, மனத் தெளிவு அடைய
நுட்பங்களைக் கற்றுக்கொள்வது…

👉 பிரச்சனைகளை திறம்பட கையாண்டு,
நமக்கு சாதகமான
சூழ்நிலைகளை உருவாக்குவது…

👉 இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகுத்து
உறவுகளில்
அன்பை வளர்ப்பது…

மொத்தத்தில்
வளமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான,
நிறைவான, நிம்மதியான
வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது
என்பது குறித்து
பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத
வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவதே
எங்கள் நோக்கம்

பாடத் திட்டம் / SYLLABUS

பாடம் : 1
குடும்ப கலை

👉 வாழ்க்கையின் நோக்கம் என்ன? 
👉 வாழ்க்கையின் அர்த்தம் என்ன? 
👉 அடைய வேண்டிய இலக்கு என்ன? 
👉 எதைத் தான் நாம் தேடுகிறோம்? 
👉 தேடியது ஏன் இன்னும் கிடைக்கவில்லை? 
👉 தேடியது எப்போது தான் கிடைக்கும் ?
👉 தேடியது எப்படி கிடைக்கும் ?

பாடம் : 2
குறிக்கோளுடன் வாழும் கலை

👉 பிரச்சனைகளை
அர்ச்சனைகளாக
மாற்றுவது எப்படி? 
👉
மன அழுத்தத்திலிருந்து 
விடுபடுவது எப்படி? 
👉முறன்பாடுகளை 
உடன்பாடாக 

மாற்றுவது எப்படி?

பாடம் : 3
ஏற்றுக்கொள்ளும் கலை

👉 மந்தமான சோம்பல் 
உணர்விலிருந்தும்,

👉 சலிப்பு மற்றும் வெறுப்பிலிருந்தும் 
விடுபடுவது எப்படி? 
👉
உங்கள் மனதை
நண்பணாக்குவது எப்படி? 
👉 வாழ்வை‍️யே தியானமாக 
மாற்றுவது எப்படி?

பாடம் : 4
குருவாகும் கலை 

👉 பிறர் பேசுவதிலிருந்து
அடுத்தவரைப் பற்றி 
புரிந்துகொள்வது எப்படி?
👉 பேச்சை சுவாரஸ்யமாக மாற்றி
நம்முடைய பேச்சை
பிறரைக் கேட்க வைப்பது எப்படி?

பாடம் : 5
கவனித்து உள்வாங்கும் கலை

👉 கண்ணுக்கு தெரிந்த
வெளி உலக வாழ்வில் 
ராஜாவாகவும்,

👉 கண்ணுக்கு தெரியாத 
உள் உலக வாழ்வில் 
ரிஷியாக 
அதாவது
ஜனகர், கிருஷ்ணர், ஓஷோ 
போன்ற ராஜரிஷிகள் போல
நீங்களும் வாழ்க்கையை
வடிவமைப்பது எப்படி?

சுருக்கமான பாடத்திட்டம் ;

👉உறவுகளின்‍‍‍ உன்னதத்தை 
உணர்வதும்,
மற்றவருக்கும் உணர்த்துவதும் 
எப்படி ?

👉அன்பு – பாசம் 
இவற்றிற்கு உள்ள 
வித்தியாசம் என்ன ?

👉நான் ஏன் பிறந்தேன்
இந்த வாழ்வின் நோக்கம் என்ன ?

👉இலட்சியம் என்றால் என்ன ?
குறிக்கோள் என்றால் என்ன ?
குறிக்கோளை அடைவது எப்படி ?

👉நாம் செய்யும் 
சாதாரண  செயல்களையே 
யோகமாக்குவது‍️ எப்படி ?
தன்நிறைவு அடைவது எப்படி ?

👉இந்த பிறவியின் 
இறுதி இலட்சியம் என்ன ?அதை அடையும் வழிமுறைகள் 
என்னென்ன ?

👉தனக்குத் தானே 
குருவாவது எப்படி ?

👉வாழ்க்கையை 
கொண்டாடுவது எப்படி ?

👉நிம்மதியாகவும் நிறைவாகவும் கர்மயோகியாகவும்
வாழ்வது எப்படி ?

👉வாழ்க்கை கல்வியை 
கற்றுக்கொண்டு 
மகிழ்ச்சியான வாழ்க்கை 
வாழ விரும்புபவர்களும்…

👉ஞான வாழ்க்கை வாழ 
நினைப்பவர்களும்…
இந்த பயிற்சியில் 
கலந்துகொள்ளலாம்.

இந்த பயிற்சியில்
யாரெல்லாம் பங்கேற்கலாம் ?

👉 10 வயதுக்கு மேற்பட்ட
சிந்தனையாளர்கள் 
👉 சுயதொழில் செய்பவர்கள் 
👉 வேலை செய்பவர்கள்
👉 முதலாளிகள் 
👉 குடும்ப தலைவர்கள் 
👉 குடும்ப ஒற்றுமைக்காக பஞ்சாயத்து செய்பவர்கள்
👉 வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்
👉 பொது சேவை செய்பவர்கள்
👉 மனித🌻உறவுகளோடு
சுமூகமாக, சந்தோஷமாக
கொண்டாட்டமாக வாழ வேண்டும் என்ற
ஈடுபாடு இருப்பவர்கள்
👉 யாரிடமும் நட்பாக இல்லாவிட்டாலும்
பகையாக இருக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள்
👉ஒவ்வொரு நாளும் மன மகிழ்ச்சியோடும்
🧘🏻உற்சாகத்தோடும்🧘🏻
வாழ நினைப்பவர்கள்
👉தனது சிந்தனையை, பேச்சை, செயலை,
நடவடிக்கையை, அணுகுமுறையை
சிறப்பாக கையாள வேண்டும்
என்று நினைப்பவர்கள்
இந்த வகுப்பில் பங்கேற்கலாம்.

இதற்கு முன்
பயிற்சியில் பங்கேற்றவர்களின்
அனுபவ👇பகிர்வு

SOCIAL MEDIA LINK
சமூக வலைதளங்கள் லிங்க்
கீழே உள்ளது
👇👇👇👇👇👇👇👇👇👇

Shopping Basket
Scroll to Top