குடும்ப மகிழ்சிக்கு

இலவச அறிமுக வகுப்பு வீடியோ இதோ

யாருக்கெல்லாம்
இந்த பயிற்சி வகுப்பு தேவை ?

👉 தொழில், வியாபாரம்
இவற்றில் சிறந்து விளங்க
மக்களை கையாள்வது எப்படி
என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉கணவன்👫மனைவி
*அன்யோன்னியமாக*
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்…

👉பிள்ளைகள் என்னுடைய
*சொல் பேச்சை*
*கேட்க வைப்பது எப்படி*
என்று நினைப்பவர்கள்…

👉குடும்ப👨‍👩‍👧‍👦ஒற்றுமைக்கு
என்பங்கு என்ன என்பதை
தெரிந்துகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉சொந்தம், பந்தம், நட்புறவுகளில்
*சுமூகமான உறவு வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉👩‍❤️‍👨காதலர்களுக்குள்
👩‍❤️‍👨 அபரிமிதமான👩‍❤️‍👨அன்பை👩‍❤️‍👨
பெறவேண்டும் அல்லது செலுத்தவேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉வயதுக்கு தகுந்த
*மரியாதை🎅வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉உறவுகளால்
*மன உளைச்சல் இல்லாமல்*
சந்தோஷமாக வாழவேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉மற்றவர்களிடம் திரும்ப திரும்ப
ஏமாறாமல் இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்…

👉சுயநலவாதிகளிடமிருந்து
*தப்பித்துக்கொள்ள வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉நம்மை *பயன்படுத்துபவர் யார் ?*
நமக்கு *பயன்படுபவர் யார் ?*
இதை முதலில் *கண்டுபிடிக்க🤩வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉*USE*
*MISS USE*
*UBUSE
இவற்றிற்கு உள்ள *வித்தியாசத்தை*
கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்…

👉மனித உறவுகளைப் பற்றி
*தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉யாரெல்லாம் நம்மிடம்
உண்மையான
*அக்கறை செலுத்துகிறார்கள்*
உண்மையான
*அன்பு செலுத்துகிறார்கள்*
என்று கண்டுபிடிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
🫵🫵🫵🫵🫵👍🫵🫵🫵
🫵அனைவருக்கும்🫵
இந்த பயிற்சி வகுப்பு
*தேவைப்படும்.*

👉 இந்த பயிற்சி
இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகுத்து
உறவுகளில்
அன்பை👩‍❤️‍👨வளர்ப்பதற்கு
பெரிதும் உதவும்…

🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இந்த பயிற்சி நடத்துவதன் நோக்கம்
வளமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான,
நிறைவான, நிம்மதியான வாழ்க்கையை
எவ்வாறு வாழ்வது என்பது குறித்து
பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத
வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவதே
எங்கள் நோக்கம்.

பாடத் திட்டம் / SYLLABUS

1, குடும்பம் என்பது என்ன?

2, குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கு காரணம் என்ன?

3, ஒரு தலை பட்ச காதலை கண்டுபிடிப்பது எப்படி ?


4, ஏழு விதமான துணை கண்டுகொள்வது எப்படி ?

5, இல்லற வாழ்க்கைக்கு
தகுதி இல்லாதவரை கண்டுபிடிப்பது எப்படி ?

6, காதல்
திருமணமாக இருந்தாலும்
திருமணத்திற்கு பிறகு
அந்த காதல்
தோல்வி அடைவது எதனால் ?

7, குடும்பம்
என்று யாரை சொல்கிறோம் ?

8, திருமணம் என்பது அவசியமா ?

9, யாருக்கெல்லாம் விட்டுகொடுப்பது ?
10, யாரிடமிருந்து விலகி
இருப்பது ?

11, என்னென்ன காரணங்களால்

குடும்ப ஒற்றுமை சீர்கெடுகிறது ?

12, விவாகரத்து செய்யலாமா? வேண்டாமா?
என்பதை எதை வைத்து முடிவு செய்வது ?

13, நாம் யாரை குடும்பம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் ?

14, ஜாதகத்தின் படி பத்து பொருத்தம் பார்த்து
திருமணம் செய்தாலும்
பலரது இல்லற வாழ்க்கை எதனால் தோல்வி அடைகிறது ?

15, யாருடன் வாழ்வதை விட,
வாழாமல் இருப்பதே சிறந்தது ?

16, சீர்கெட்ட குடும்பத்தை சீர்செய்வது எப்படி ?

17, குடும்ப உறவு அவசியமா ?

18, அறிவியல் முறைப்படி
பத்து வித திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி ?

19, வாக்குவாதத்தை தவிர்க்க
மிக சிறந்த இரண்டு யுக்திகள் என்னென்ன ?

20, உங்கள் உறவினர்கள்
15 – விதமான காரணங்களால் உங்களிடம் அதிருப்தி அடைகிறார்கள்
அது என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா ?

21, காதல் என்பது அவசியமா ?
அன்பு – காதல் இவற்றிற்கு
உள்ள வித்தியாசத்தை
கண்டுபிடிப்பது எப்படி ?

22, இல்லற வாழ்க்கைக்கு
தகுதியானவரை
கண்டுபிடிப்பது எப்படி ?

23, உங்கள் உறவினருக்கு உங்களிடம் பிடிக்காத
ஆறு விதமான அணுகுமுறை என்னென்னவென்று
உங்களுக்கு தெரியுமா ?

24, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை.
விவாகரத்து செய்யவும் மனம் இல்லை.
அதற்கு என்ன செய்வது ?
என்பதை பற்றி தெளிவான முறையில் கற்றுக்கொடுப்போம்..

இந்த👇வகுப்பில்
யாரெல்லாம்👇பங்கேற்கலாம் ?

👉 இந்த வாழ்க்கையில் 
எதை தேடுகிறோம், எங்கு தேடுகிறோம்,
👉 தேடியது எப்போது கிடைக்கும் ?
👉 தேடியது எப்படி கிடைக்கும் ?

👉 தெளிவான கண்ணோட்டம் 
மூலம்
துன்பத்திலும் நன்மையும்,
ஞானமும் பெறுவது எப்படி ?

👉 விழிப்புணர்வு 
என்றால் என்ன ?
👉 14 வகையில்️ விழிப்போடு 
வாழ்வது எப்படி ?

👉 நாம் பேசும் பேச்சை 
சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி ?

👉 செல்வந்தர் மனநிலை
என்றால் என்ன ?
👉 செல்வந்தராக்கும் செயல்பாடுகள் 
என்னென்ன ?

👉வாழ்க்கை கல்வியை 
கற்றுக்கொண்டு 
மகிழ்ச்சியான வாழ்க்கை 
வாழ விரும்புபவர்களும்…
👉ஞான வாழ்க்கை வாழ 
நினைப்பவர்களும்…
இந்த பயிற்சியில் 
கலந்துகொள்ளலாம்.

இந்த பயிற்சியில்
யாரெல்லாம் பங்கேற்கலாம் ?

👉 10 வயதுக்கு மேற்பட்ட
சிந்தனையாளர்கள் 
👉 சுயதொழில் செய்பவர்கள் 
👉 வேலை செய்பவர்கள்
👉 முதலாளிகள் 
👉 குடும்ப தலைவர்கள் 
👉 குடும்ப ஒற்றுமைக்காக பஞ்சாயத்து செய்பவர்கள்
👉 வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்
👉 பொது சேவை செய்பவர்கள்
👉 மனித🌻உறவுகளோடு
சுமூகமாக, சந்தோஷமாக
கொண்டாட்டமாக வாழ வேண்டும் என்ற
ஈடுபாடு இருப்பவர்கள்
👉 யாரிடமும் நட்பாக இல்லாவிட்டாலும்
பகையாக இருக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள்
👉ஒவ்வொரு நாளும் மன மகிழ்ச்சியோடும்
🧘🏻உற்சாகத்தோடும்🧘🏻
வாழ நினைப்பவர்கள்
👉தனது சிந்தனையை, பேச்சை, செயலை,
நடவடிக்கையை, அணுகுமுறையை
சிறப்பாக கையாள வேண்டும்
என்று நினைப்பவர்கள்
இந்த வகுப்பில் பங்கேற்கலாம்.

ஏற்கனவே பங்கேற்றவர்களின்
அனுபவ👇பகிர்வு

SOCIAL MEDIA LINK
சமூக வலைதளங்கள் லிங்க்
கீழே உள்ளது
👇👇👇👇👇👇👇👇👇👇

Shopping Basket
Scroll to Top