உறவோடு புரிதலோடு உறவாட

இலவச அறிமுக வகுப்பு வீடியோ இதோ

யாருக்கெல்லாம் இந்த வகுப்பு
தேவைப்படும் ?

👉 தொழில், வியாபாரம்
இவற்றில் சிறந்து விளங்க
மக்களை கையாள்வது எப்படி
என்பதை தெரிந்துகொள்ளவும்…

👉 கணவன்👫மனைவி
*அன்யோன்னியமாக*
வாழவும்…

👉 பிள்ளைகள் நம்முடைய
*சொல் பேச்சை*
*கேட்க வைப்பது எப்படி*
என்று புரிந்துகொள்ளவும்…

👉 குடும்பம்👨‍👩‍👧‍👦ஒற்றுமையாக
இருக்க என்பங்கு என்ன என்பதை
தெரிந்துகொள்ளவும்…

👉 சொந்தம், பந்தம், நட்புறவுகளில்
சுமூகமான உறவை வளர்க்கவும்

👉👩‍❤️‍👨காதலர்களுக்குள்
👩‍❤️‍👨 அபரிமிதமான👩‍❤️‍👨அன்பை👩‍❤️‍👨
பெறவும் அல்லது செலுத்தவும்…

👉 வயதுக்கு தகுந்த
மரியாதை🎅கிடைக்கவும்…

👉 உறவுகளால்
மன உளைச்சல் இல்லாமல்
நிம்மதியாக வாழவும்…

👉 மற்றவர்களிடம் திரும்ப திரும்ப
ஏமாறாமல் இருக்கவும்

👉 சுயநலவாதிகளிடமிருந்து
*தப்பித்துக்கொள்ளவும்*

👉 மனித உறவுகளைப் பற்றி
*தெளிவாக புரிந்துகொள்ளவும்*
என்று நினைப்பவர்கள்…

👉 *USE*
*MISS USE*
*UBUSE
இவற்றிற்கு உள்ள
*வித்தியாசத்தை*
கண்டுபிடிக்கவும்…

👉 நம்மை
*பயன்படுத்துபவர் யார் ?*
நமக்கு
*பயன்படுபவர் யார் ?*
இதை முதலில்
*கண்டுபிடிக்க🤩வேண்டும்*
என்று நினைப்பவர்கள்…

👉 யாரெல்லாம் நம்மிடம்
உண்மையான
*அக்கறை செலுத்துகிறார்கள்*
👉 யாரெல்லாம் நம்மிடம்
உண்மையான
*அன்பு செலுத்துகிறார்கள்*
என்று கண்டுபிடிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்…
🫵🫵🫵🫵🫵👍🫵🫵🫵
🫵அனைவருக்கும்🫵
இந்த பயிற்சி வகுப்பு
*தேவைப்படும்.*

🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இந்த பயிற்சி நடத்துவதன் நோக்கம்
வளமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான,
நிறைவான, நிம்மதியான வாழ்க்கையை
எவ்வாறு வாழ்வது என்பது குறித்து
பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத
வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவதே
எங்கள் நோக்கம்.

பாடத் திட்டம் / SYLLABUS

1, மனிதனின் அடிப்படையான
சுபாவம் என்ன?

2, எது சரி எது தவறு?

3, மதிப்பு / மரியாதை
இவற்றிற்குள்ள
வித்தியாசம் என்ன ?

4, சுய நலம் / சுய அன்பு
இவற்றிற்குள்ள
வித்தியாசம் என்ன ?

6, மனம் என்பது என்ன?
புத்தி என்பது என்ன?

7, மக்கள், மாக்கள், எந்திரம்,
மனிதர், மாமனிதர், புனிதர்
என்பவர்கள் யார்?

8, அக்கறை என்றால் என்ன?

9, நம்மை பற்றி பிறர் மனதில்
நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த
நாம் என்னென்னவெல்லாம்
செய்ய வேண்டும்?

10, நம்மை பற்றி பிறர் மனதில்
நல்ல அபிப்பிராயத்தை
ஏற்படுத்துவதற்கான
7 யுக்திகள்…

11,
உரையாடல், வாதம், வாக்கு
வாதம் விதண்டாவாதம்,
நாகரீக பேச்சுவார்த்தை
இவற்றிற்கு உள்ள
வித்தியாசம் என்ன?

12, நம்மோடு பிறரை ஒத்துப்போக
செய்ய வேண்டுமானால்
நாம் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?
என்னவெல்லாம்
செய்யக்கூடாது?

13, எது அவமதிப்பு…

14, எது அநாகரிகமானது…

15, காது கொடுத்து
கவனிக்கும் கலையை
சிறப்பாக செய்ய
ஐந்து யுக்திகள்

1, எந்த மூன்று வகை நபர்களை
கடவுளாலேயே
மாற்றவோ, திருத்தவோ முடியாது…

2, மனிதனின் இயல்பை
புரிந்துகொண்டு
நினைவில் வைத்து
நடைமுறைப்படுத்த வேண்டிய

மூன்று விதி என்ன ?

3, நம்முடைய ஈகோவை

கையாள்வது எப்படி?

4, எதை வைத்து ஒருவர்

ஈகோவுடன் நடந்துகொள்கிறார்
என்று கண்டுபிடிக்கலாம்?

5, எதை வைத்து ஒருவர்

தனது ஈகோவை கையாள்கிறார்
என்று கண்டுபிடிக்கலாம்?

6, ஈகோ இல்லாத நபரை

கண்டுபிடிப்பது எப்படி?

7, யாருக்கு ஈகோ இருக்காது?

8, ஈகோ வராமல் தவிர்க்க
என்ன செய்ய முடியும்?

9, ஈகோவில் இருந்து விடுபட
என்ன செய்ய முடியும்?

10, பிறருடைய ஈகோவை
கையாள்வது எப்படி?

1, தெரிதல் – அறிதல்
புரிதல் – உணர்தல்
இவற்றிற்கு உள்ள
வித்தியாசம் என்ன ?

2, வார்த்தை என்பது
எதை வெளிப்படுத்தக் கூடியதாக
இருக்கிறது?

3, பிறருக்கு பிடிக்கும்
ஆறு விதமான
அணுகுமுறை என்னென்ன ?

4, குறை, விமர்சனம், கருத்து,
அலோசனை, பரிந்துரை, வலியுருத்துவது,
வற்புறுத்துவது, கட்டளையிடுவது
இவற்றிற்கு உள்ள
வித்தியாசம் என்ன ?

5, கட்டளை, உத்தரவு, அனுமதி,
COMMAND, ORDER, PERMISSION

இவற்றிற்கு உள்ள
வித்தியாசம் என்ன?

6, கட்டளை என்பது யாருக்கு?

உத்தரவு என்பது யாருக்கு ?
அனுமதி என்பது யாரிடம் ?
கேட்க வேண்டும்
கொடுக்க வேண்டும்…

7, சட்டம், நியாயம், தர்மம்,

தீர்ப்பு, தீர்வு என்றால் என்ன ?

8, புரிந்தவர் யார் ?
புரியாதவர் யார் ?
புத்திசாலி யார் ?
முட்டாள் யார் ? 


9, எண்ணம், மனம், பண்பு, குணம்

இவற்றிற்கு இருக்கும்
வித்தியாசம் என்ன ?

10, நாம் சொல்வதை

பிறரை செய்யவைக்க
என்ன செய்ய வேண்டும் ?

11, நாம் கூறுவதை பிறர்

ஏன்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் ?
நாம் சொல்வதை
ஏன்
செய்யாமல் போகிறார்கள் ? 

12, நாம் பழகும் எந்த மாதிரியான

விதம்
பிறருக்கு பிடிப்பதில்லை ?

13, உங்கள் உறவுகள்

உங்களிடம் எந்த காரணங்களால்
அதிருப்தி அடைகிறார்கள் ?

14, பிறரிடம் அணுகும் விதம்

எப்படியெல்லாம் இருக்க வேண்டும் ?
எப்படியெல்லாம் இருக்கக் கூடாது ?

15, குறை, விமர்சனம், கருத்து,

அபிப்ராயம், ஆலோசனை
இவற்றிற்குள்ள
வித்தியாசம் தான் என்ன ? 


16, கோரிக்கை – விண்ணப்பம்

பரிந்துரை – அனுமதி
வலியுருத்துவது – வற்புறுத்துவது
கட்டளையிடுவது
இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?

17, கட்டளை – உத்தரவு

தீர்ப்பு – தீர்வு
யாருக்கெல்லாம்
எதை செயல்படுத்த வேண்டும் ?

18, எது நாகரீகம் ?

எது அநாகரீகம் ?

19, தேவையானது – தேவையில்லாதது
இவற்றிற்குள்ள
வித்தியாசம் என்ன ?

20, விட வேண்டியது என்ன ?

பெற வேண்டியது என்ன ?

21, பழக்கம், வழக்கம், விளக்கம், ஒழுக்கம்

இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?

22, தெளிவு, உறுதி, துணிவு

தயக்கம், தைரியம்
என்றால் என்ன ?

23, நியாயம், சட்டம், தர்மம்

என்றால் என்ன ?

24, கர்மா – அகர்மா

தர்மா – அதர்மா
நிஷ்காமிய கர்மா
என்றால் என்ன ?

25, ஞானி யார் ?

அஞ்ஞானி யார் ?

1, பிறரை மாற்றுவதற்கோ
அல்லது
திருத்துவதற்கோ
நாம் என்ன செய்ய வேண்டும்? 

2, நாம் சொல்லக்கூடிய விஷயங்கள்
ஆழ்மனதில் பதியக்கூடியதாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?

3, பிறர் மனநிலையையும், உணர்ச்சியையும்
திறமையாக கையாள வேண்டுமானால்
எதை தெரிந்திருக்க வேண்டும் ?

3, மனதின் நான்கு பகுதிகள் என்னென்ன ?

4, மக்களை கையாள்வதில்
கைத்தறிந்தவர்
ஆக வேண்டுமானால்
நாம் என்ன செய்ய வேண்டும் ?

5, நாம் கூறுவதிலிருந்து
பிறர் எப்போது முரண்படுகிறார்கள் ?

6, இதுவரை நாம் எந்தெந்த அணுகுமுறையில்
மனித இயல்புக்கு எதிராக அதாவது, ஆழ்மனதிற்கும்,
ஆழ் விருப்பத்திற்கும் எதிராக செயல்பட்டுள்ளோம்

7, எந்த ஐந்து விதமான அணுகுமுறை
பிறரை மாற்றுவதற்கும்,
நாம் சொல்வதை பிறரை
செய்ய வைப்பதற்கும் உதவாது ?

6, ஆழ்மனது ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வதற்கு
ஒரே ஒரு வழிதான் உள்ளது,
அந்த வழி என்ன ?

7, பிறர் ஒரு நல்ல குணத்தை தங்களிடம்
உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று
நாம் விரும்பினால் அதற்கு சிறந்த வழி ஒன்று உண்டு
அது என்ன வழி ?

8, நாம் சொல்வதை பிறரை செய்ய வைக்க
நாம் செயல்படுவதற்கு முன்பாக
எந்த நான்கு கேள்விகள் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் ?

9, உங்களோடு பேசிக்கொண்டிருப்பவர்
கோபத்தில் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது
அவரை ஆசுவாசப்படுத்த
நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?

10, சத்தமான பேச்சு எதை போன்றது…

11, எதை மனதில் வைத்து
நம்முடைய பேச்சை துவங்கினால்
பிறரின் உணர்ச்சியையும், செயல்பாட்டையும்
நம்மால் பெருமளவுக்கு
கட்டுப்படுத்த முடியும்?

12, நன்றிஉணர்வு என்றால் என்ன?

13, நன்றியை எத்தனை வகையாக பிரிக்கலாம்

14, திறம்பட நன்றி கூறுவதற்கான ஐந்து யுக்திகள்

15, திருக்குறளில் செய் நன்றி அறிதல் என்ற
ஞான கல்வியின் மூலம்
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
பாடம் என்ன ?

16, யாரால் பாராட்ட முடியும் ?

17, பிறரை தாராளமாக பாராட்டுவதற்கான
முக்கியமான இரண்டு யுக்திகள் என்னென்ன ?

18, காயப்படுத்தாமல்
பிறரை திருத்துவதற்கான
ஏழு யுக்திகள் என்னென்ன ?

1, நம்மால் மட்டுமல்ல
கடவுளாலேயே திருத்த முடியாத
மூன்று வகை நபர்கள் யார் ?

2, பகவத் கீதை கூறும்
தர்மத்தின் அடிப்படை என்ன ?
தர்மத்தின் இறுதி இலக்கு என்ன ?

3, தண்டனை
நியாயமா ? – அநியாயமா ?
தண்டனை
தர்மமா ? – அதர்மமா ?

4, தர்மத்திற்கு புறம்பானவர்கள் யார் ?

5, கர்ம யோகம் என்றால் என்ன ?
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்றால் என்ன ?

6, மனிதாபிமானம் – மனித நேயம்
என்றால் என்ன ?

7, சுதந்திரம் – என்றால் என்ன ?

8, விஷபாம்பு நபர்களை
எப்படி கண்டுபிடிப்பது ?
எப்படி கையாள்வது ?

9, கடவுளாளே திருத்த முடியாத
ஆட்களிடம் நாம் எப்படி
அணுக வேண்டும் ?

இந்த👇வகுப்பில்
யாரெல்லாம்👇பங்கேற்கலாம் ?

மேற்கண்ட கேள்விகளுக்கு
விடை தெரிந்துகொள்ள நினைக்கும்

👉 10 வயதுக்கு மேற்பட்ட
சிந்தனையாளர்கள் 
👉 சுயதொழில் செய்பவர்கள் 
👉 வேலை செய்பவர்கள்
👉 முதலாளிகள் 
👉 குடும்ப தலைவர்கள் 
👉 குடும்ப ஒற்றுமைக்காக
பஞ்சாயத்து செய்பவர்கள்
👉 வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்
👉 பொது சேவை செய்பவர்கள்
👉 மனித🌻உறவுகளோடு
சுமூகமாக, சந்தோஷமாக
கொண்டாட்டமாக வாழ வேண்டும் என்ற
ஈடுபாடு இருப்பவர்கள்
👉 யாரிடமும் நட்பாக இல்லாவிட்டாலும்
பகையாக இருக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள்
👉ஒவ்வொரு நாளும் மன மகிழ்ச்சியோடும்
🧘🏻உற்சாகத்தோடும்🧘🏻
வாழ நினைப்பவர்கள்
👉தனது சிந்தனையை, பேச்சை, செயலை,
நடவடிக்கையை, அணுகுமுறையை
சிறப்பாக கையாள வேண்டும்
என்று நினைப்பவர்கள்
மொத்தத்தில்
👉 இணக்கமான வாழ்க்கை வாழ்வும்
உறவுகளில்
ஒற்றுமயை👩‍❤️‍👨வளர்க்கவும்
நினைப்பவர்கள்
அனைவரும் பங்கேற்கலாம்.

ஏற்கனவே பங்கேற்றவர்களின்
அனுபவ👇பகிர்வு

திருமதி. காஞ்சனா அவர்கள்

துணை வட்டாட்சியர். நீதிசெல்வம் அவர்கள்

திருமதி. பத்மா அவர்கள்

SOCIAL MEDIA LINK
சமூக வலைதளங்கள் லிங்க்
கீழே உள்ளது
👇👇👇👇👇👇👇👇👇👇

Shopping Basket
Scroll to Top