யாருக்கெல்லாம்
இந்த வகுப்பு தேவைப்படும் ?
👉 வாழ்க்கையின் நோக்கம்
வாழ்க்கையின் அர்த்தம்,
வாழ்க்கையின் சாராம்சத்தை
ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்ளவும்…
👉 வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில்
மன அமைதி, மனத் தெளிவு அடைவதற்கான
நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும்…
👉 பிரச்சனைகளை திறம்பட கையாண்டு,
தனக்கு சாதகமான
சூழ்நிலைகளை உருவாக்கவும்…
👉 இணக்கமான
வாழ்க்கைக்கு வழிவகுத்து
உறவுகளில்
அன்பை வளர்க்கவும்…
மொத்தத்தில்
வளமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான,
நிறைவான, நிம்மதியான
வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது
என்பது குறித்து
பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத
வாழ்க்கை கல்வியை கற்றுக்கொள்ள
நினைப்பவர்கள்
அனைவருக்கும் இந்த வகுப்பு தேவைப்படும்.
யாருக்கெல்லாம்
இந்த வகுப்பு தேவைப்படாது ?
👉 தெளிவடைந்தவர்கள்,
👉 அடி முட்டாள்கள்,
👉 தெளிவடைந்துவிட்டதாக
பாவித்துக்கொள்பவர்கள்
இவர்களுக்கு
இந்த வகுப்பு தேவைப்படாது.
பாடத் திட்டம் / SYLLABUS
என்ன👇நன்மைகள்👇கிடைக்கும்
தேடாதே பார் பாடம்
மூலம்
👉 இந்த வாழ்க்கையில்
எதை தேடுகிறோம், எங்கு தேடுகிறோம்,
👉 தேடியது எப்போது கிடைக்கும் ?
👉 தேடியது எப்படி கிடைக்கும் ?
இந்த தெளிவை ஒரே நாளில் பெறலாம்.
தெளிவான கண்ணோட்டம்
மூலம்
👉 துன்பத்திலும் நன்மையும்,
ஞானமும் பெறலாம்.
விழிப்புணர்வு கலை
மூலம்
கண்ணுக்கு தெரிந்த புற உலகத்தில்
7 நிலைகளில் கவனத்தோடும்…
கண்ணுக்கு தெரியாத அக உலகத்தில்
7 நிலைகளில் கவனத்தோடும்…
👉 14 வகையில்️ விழிப்போடு
வாழ்வது எப்படி என்பதை
கற்றுக்கொள்ளலாம்.
பேச்சுக்கலை
மூலம்
👉 நாம் பேசும் பேச்சை
சுவாரஸ்யமாக மாற்றலாம்.
பணவளக்கலை
மூலம்
👉 செல்வந்தர் மனநிலை
என்றால் என்ன ?
👉 செல்வந்தராக்கும் செயல்பாடுகள்
என்னென்ன ?
என்பதை கற்றுக்கொள்ளலாம்.
மொத்தத்தில்
👉 வாழ்க்கை கல்வியை
தெளிவாக கற்றுக்கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கையை
நீங்களும் வாழலாம்.
ஏற்கனவே பங்கேற்றவர்களின்
அனுபவ👇பகிர்வு
SOCIAL MEDIA LINK
சமூக வலைதளங்கள் லிங்க்
கீழே உள்ளது
👇👇👇👇👇👇👇👇👇👇